குழந்தைகள் கூகுள் சேர்ச்சை தவறாக பயன்படுத்தாமல் இருக்க டிப்ஸ்!!!

|

இன்றைய மாடர்ன் உலகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் கம்பியூட்டரின் தேவை அதிகம் உள்ளது. குழந்தைகளின் கல்வி சம்மந்தமான விஷியங்கள் கூட பெரும்பாலும் கம்பியூட்டர் மையமாக்கப்பட்டு வருகின்றன.

ஒரு காலத்தில் காலேஜ் படிப்பவர்கள் தான பிராஜெக்ட் செய்வார்கள் இப்பொழுது பள்ளி குழந்தைகளுக்கும் பிராஜெக்ட் உள்ளது. இதன் காரணமாகவே குழந்தைகள் இன்டர்நெட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ஒரு சில நேரங்களில் குழந்தைகள் இன்டர்நெட்டில் இருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக குழந்தைகள் பார்க்கூடாத படங்கள் மற்றும் தவறான வெப்சைட்கள் வந்து விடுகிறது.

இது போன்ற நிகழ்வுகளை தடுக்க மற்றும் குழந்தைகள் கூகுள் சேர்ச்சை தவறாக பயன்படுத்தாமல் இருக்க சில டிப்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Here For New Gadgets Gallery

கூகுள் சேர்ச்

கூகுள் சேர்ச்

சேப் சேர்ச்சை(SafeSearch) ஆன் செய்து வைக்கவேண்டும். இப்படி செய்தால் குழந்தைகள் பார்க்கூடாத படங்கள் மற்றும் வீடியோக்களை மறைத்து வைக்கும்.

கூகுள் சேர்ச்

கூகுள் சேர்ச்சேப் சேர்ச்சை(SafeSearch) ஆன் செய்த பிறகு அதை ஷேவ் செய்து உங்கள் கூகுள் அக்கவுண்டை வைத்து லாக் செய்துவிட்டால் வேறு யாரும் செட்டிங்கை மாற்ற முடியாது.

கூகுள் சேர்ச்

கூகுள் சேர்ச்

யூடியுபில் ஷேப்டி மோடை ஆன் செய்து வைக்க வேண்டும். பெரியவர்களை மட்டும் பார்க்க கூடிய வீடியோக்களை இது பில்டர் செய்து விடும்.

கூகுள் சேர்ச்

கூகுள் சேர்ச்

சேப் சேர்ச்சை(SafeSearch) லாக் செய்தது போல கூகுள் அக்கவுண்டை வைத்து இதையும் லாக் செய்து வைத்து விடுங்கள்.

கூகுள் சேர்ச்

கூகுள் சேர்ச்

யூடியுபில் உள்ள ஒவ்வொரு நீங்கள் கருத்து சொல்லாம். எதாவது வீடியோ பார்க்க தகுதி அற்றதாக இருந்தால் அதை தெரிவிக்கலாம்.

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X