கம்பியூட்டரின் வேகத்தை அதிகரிக்க நச் டிப்ஸ்!!!

|

இன்றைய உலகத்தில் பெரும்பாலான விஷியங்கள் கம்பியூட்டர் மையமாக மாறி வருகின்றன. கம்பியூட்டர் இல்லாமல் எதுவும் இயங்காது என்று சொல்லும் அளவுக்கு அதன் பயன்கள் அதிகமாகி வருகின்றன.

பெரும்பாலும் இன்று அனைவரது வீட்டிலும் கம்பியூட்டர்கள் அல்லது லேப்டாப்கள் இருக்கின்றன. அதை நாம் எந்த அளவுக்கு பயன்படுத்துகிறோமோ அதில் பாதி அளவு கூட அதை பராமரிப்பதில் நாம் கவனம் செலுத்துவதில்லை.

நிறைய பேருக்கு கம்பியூட்டர் மிகவும் ஸ்லோவாக இருக்கிறது என்ற பிரச்சனை இருக்கும். உங்கள் கம்பியூட்டரின் வேகத்தை அதிகரிக்க சில டிப்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

 கம்பியூட்டர்

கம்பியூட்டர்

நீங்கள் கம்பியூட்டரி்ல் ஒரே பைல்களை பல இடத்தில் ஷேவ் செய்து வைத்திருப்பீர்கள். அவ்வாறு இருக்கும் ஒரிஜினல் பைல்களை விட்டுவிட்டு டூப்லிகேட் பைல்களை டெலிட் செய்து விடுங்கள்.

டூப்லிகேட் பைல்களை டெலிட் செய்ய டூப்லிகேட் பைன்டர் என்ற (easyduplicatefinder.com) புரோகிராம் உள்ளது அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

 கம்பியூட்டர்

கம்பியூட்டர்

கம்பியூட்டரி்ல் இருக்கும் டெம்ப்பரரி பைல்களை டெலிட் செய்து விட வேண்டும். புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்யும் பொழுது இது போன்ற டெம்ப்பரரி பைல்கள் உருவாகுவது வழக்கம் அது அதிகமானால் கம்பியூட்டரி்ன் வேகத்தை குறைக்கும். இதற்க்கு நீங்கள் சிசிகிளீனரை (CCcleaner) பயன்படுத்தலாம்.

கம்பியூட்டர்

கம்பியூட்டர்

நிறைய புரோகிராம் மற்றும் பைல்களுக்கு நாம் ஷாட்கட்களை உருவாக்கி வைத்திருப்போம் அல்லது ஒரு சில நேரங்களில் புரோகிராம் இன்ஸ்டால் செய்யும் பொழுது தானாகவே ஷாட்கட் உருவாகும். அவைகளில் தேவை இல்லாத ஷாட்கட்களை நீக்கி விடுங்கள்.

கம்பியூட்டர்

கம்பியூட்டர்

ஹாட் டிரைவ்கள் அல்லது அதில் உள்ள பைல்களை ஒருங்கமைத்தல் (Defrag) வேண்டும். இதற்க்கு நீங்கள்
Defraggler டூல்களை பயன்படுத்தலாம்.

கம்பியூட்டர்

கம்பியூட்டர்

பூட்(boot) பிராசஸின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். கம்பியூட்டரில் நிறைய புரோகிராம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் இருக்கும் பொழுது பூட்(boot) பிராசஸ் ஸ்லோவாக இருக்கும்.

இதற்க்கு காரணம், பூட்(boot) பிராசஸின் போது புரோகிராம்கள் தானாகவே இன்ஸிலைஸ் ஆகும். Soluto டூலை பயன்படுத்தி தேவை இல்லாத ஸ்டார்ட் அப் புரோகிராம்களை நீக்கி விடுங்கள்.

கம்பியூட்டர்

கம்பியூட்டர்

வின்டோஸ் ரிஜிஸ்ட்ரியை glarysoft .com/registry-repair கொண்டு சரி செய்து விடுங்கள். இது ரிஜிஸ்ட்ரியில் உள்ள பிரச்சனையை தீர்க்கும்.

கம்பியூட்டர்

கம்பியூட்டர்

இப்பொழுது நாம் பார்த்த பிரச்சனைகள் அனைத்தையும் ஒரே வழியில் நீங்கள் தீர்க்க வேண்டும் என்றால் டியூன்-அப் (tune-up.com) என்பதை பயன்படுத்துங்கள்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X