ஃபேஸ்புக்கில் அனைத்து "மெசேஜ்களையும்" எளிதில் நீக்குவது எப்படி?
oi
-Staff
By Super
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/how-to-2/how-to-delete-all-facebook-messages-in-one-click.html">« Previous</a>

மெசேஜ்களை திறந்தால் ஒவ்வொருவருக்கான தனித்தனி மெசேஜ் தொகுப்புகள் இருக்கும். அதில் பெருக்கல் குறியொன்று ஓரத்தில் இருக்கும். அதை அழுத்தினாலே அந்த குறிப்பிட்ட செய்தி அழிந்துவிடும்.
ஆனால் இது குறிப்பிட்ட ஒரு செய்தியை மட்டுமே நீக்கும். தனியொருவரின் மொத்த செய்திகளையும் நீக்க, அவரின் கணக்கிற்கு சென்று "ஆக்ஸன்" தேர்வுசெய்து "டெலீட் மெசேஜ்" என்றதை தெரிவுசெய்தால் அவர் சார்ந்த அனைத்து தகவல்களும் நீக்கப்படும்.
"டெலீட் ஆல்" என்ற வசதியை பயன்படுத்தினால் மொத்த குறுஞ்செய்திகளும் நீக்கப்படும்.
மேலும் நீங்கள் குரோம் என்ற இணைய உலவியை பயன்படுத்துபவரானால் இன்னும் எளிதே! கீழுள்ள படத்தை பார்க்கவும்.
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/how-to-2/how-to-delete-all-facebook-messages-in-one-click.html">« Previous</a>
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications