உங்களது மொபைல் நம்பரை மறைக்கணுமா....

Written By:

இன்று டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்திருக்கிறது மேலும் அது தினம் தினம் வளர்ந்த வண்ணம் தான் உள்ளது அதில் தற்போது புதிதாக இடம்பெற்று இருப்பது நீங்கள் வேறு யாருக்காவது கால் செய்தால் உங்களது செல்போன் நம்பர் அவருக்கு தெரியாது பிரைவேட் நம்பர்னு மட்டும் தான் வரும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் *67 என்ற எண்ணை உங்கள் மொபைல் நம்பருடன் சேர்த்து டயல் செய்ய வேண்டும் முதலில்.

இது ஒரு யுனிவர்சல் கோட் ஆகும் உங்களது மொபைல் நம்பர் 9999912345 எனில் *679999912345 என்று டயல் செய்ய வேண்டும் நம்பர்களுக்கு இடையில் நீங்கள் ஸ்பேஸ் விட்டு விடாதீர்கள் அப்படி விட்டிர்கள் என்றால் உங்களது நம்பர் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

உங்களது மொபைல் நம்பரை மறைக்கணுமா....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இப்படி செய்வதால் நிச்சயம் உங்களது மொபைல் எண் டிஸ்பிளே ஆகாது நீங்கள் மீண்டும் பழைய மாதிரியே நம்பர் தெரியவேண்டும் என்றால் *82 வுடன்
*829999912345 என்று கால் செய்தால் போதும் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடும்.

அடுத்து ஒரு ஆப்ஷனும் இருக்கு நீங்கள் உங்களது நெட்வோர்க்கிற்கு கால் செய்து line block அப்படினு ஒரு ஆப்ஷன் இருக்கு இதை நீங்க உங்க நெட்வோர்க் கஸ்டமர் கேர் க்கு கால் பண்ணி சொன்னிங்கனா உங்களது நம்பர் நீங்க யாருக்கு கால் பண்ணுனாலும் டிஸ்பிளே ஆகவே ஆகாது.

இந்த வசதியை வேண்டாமென நீங்கள் நினைத்தால் அதுக்கும் ஆப்ஷன் இருக்குங்க திரும்பவும் கஸ்டமர் கேர்க்கு கால் பண்ணி சொன்னிங்கனா திரும்பவும் டி-ஆக்டிவேட் ஆயிரும் நண்பரே.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot