ஜிமெயிலில் குறுஞ்செய்திகளைப் பாதுகாக்க உதவும் SMS பேக்கப்+

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/how-to-2/how-to-backup-sms-and-call-log-to-gmail-using-sms-backup-2.html">Next »</a></li></ul>
ஜிமெயிலில் குறுஞ்செய்திகளைப் பாதுகாக்க உதவும் SMS பேக்கப்+

இனிமேல் குறுஞ்செய்திகள் மற்றும் முன்னர் பேசிய விபரங்களை எந்தவொரு சேதங்களும் இல்லாமல் பாதுகாக்க கூகுள் நிறுவனம் தனது ஜிமெயிலின் வழியாக ஒரு வழிவகை செய்கிறது. இதற்காக இலவசமாக ஒரு SMS பேக்கப்+ என்ற சேவையைத்த்தருகிறது கூகுள்.

ஸ்மார்ட் போன்களின் வரவால் குறுஞ்செய்தி அனுப்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் SMS அனுப்புவதும், ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளைப் பதிவுசெய்வதும் மிக எளிதாகிவிட்டது. ஆனால் ஒரு முக்கியமான குறுஞ்செய்தி சேதமடைந்தால் கூட அது பெரிய வலியைத்தரும்.

அதனால் உங்கள் குறுஞ்செய்திகளைப் பாதுகாக்க சில குறிப்புகள்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/how-to-2/how-to-backup-sms-and-call-log-to-gmail-using-sms-backup-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot