Home
How to

ஆப்பிள் ஐபோன்களில் பேக் அப் எடுக்க டிப்ஸ்!!!

By Prabakaran

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் தான் ஐபோன் 5s மற்றும் ஐபோன் 5c என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. இந்த ஐபோன்களுடன் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7யைும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய ஓஎஸ்யை நீங்கள் டவுன்லோட் செய்து உங்கள் ஐபோன்களில் அப்டேட் செய்து கொள்ளலாம். புதிய ஓஎஸ் அல்லது அப்ளிகேஷனை அப்டேட் செய்வதற்க்கு முன் போனில் உள்ள டேட்டாவை பேக் அப் எடுத்து வைப்பது மிகவும் முக்கியம். ஆப்பிள் ஐபோன்களில் பேக் அப் எடுப்பது பற்றி சில தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஐபோன் பேக் அப்

ஐபோன் பேக் அப்

ஆப்பிள் சாதனங்களில் இருந்து பேக் அப் எடுத்து வைக்க நீங்கள் icloud அல்லது itunesயை பயன்படுத்தலாம்.

ஐபோன் பேக் அப்

ஐபோன் பேக் அப்

icloud ஆப்பிளின் கிளௌவுட் ஸ்டோரேஜ் சிஸ்டமாகும். நீங்கள் wi-fi அல்லது 3ஜி கனெக்ஷன் மூலம் இதை பயன்படுத்தலாம். இதில் நீங்கள் 5ஜிபி வரை டேட்டாக்களை ஸ்டோர் செய்யலாம்.

ஐபோன் பேக் அப்

ஐபோன் பேக் அப்


இதில் பேக் அப் எடுத்து வைக்க முதலில் நீங்கள் போனில் உள்ள செட்டிங்ஸ்க்கு போக வேண்டும். அதில் icloud என்ற ஆப்ஷன் இருக்கும் அதற்க்கு செல்ல வேண்டும்.

ஐபோன் பேக் அப்

ஐபோன் பேக் அப்

பின்பு அதில் storage & backup என்பதை செலக்ட்செய்ய வேண்டும். அதன் பின்பு நீங்கள் பேக் அப் எடுத்து வைக்க வேண்டிய அப்ளிகேஷன்களை தேர்வு செய்து பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

ஐபோன் பேக் அப்

ஐபோன் பேக் அப்

நீங்கள் அதிக ஜிபி கொண்ட டேட்டாக்களை பேக் அப் எடுத்து வைக்க வேண்டும் என்றால் itunesயை பயன்படுத்தலாம். அதற்க்கு முன் நீங்கள் itunesன் அப்டேட்டேட் வெர்ஷன் சாப்ட்வேரை பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள்

ஐபோன் பேக் அப்

ஐபோன் பேக் அப்

முதலில் wi-fiயை ஆன் செய்து கொள்ளுங்கள். பின்பு Settings > General > iTunes Wi-Fi Sync என்ற ஆப்ஷன்களுக்கு சென்று பேக் அப் எடுக்க வேண்டிய டேட்டாவை செலக்ட் செய்து இதனுடன் சிங்கிரனைஸ் செய்து விடுங்கள். Sync Now என்ற ஆப்ஷனை செலக்ட் செய்திடுங்கள்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X