ஆண்ட்ராய்டு ஸ்க்ரீன்ஷாட் ரொம்ப ஈஸிங்க..

Written By:

நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிர்களா இதோ இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் உதவும் நண்பரே ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டேப்லட்களில் திரையில் தெரிவதை புகைப்படமாக ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது வெகு சுலபமான காரியம் ஆகும்.

இது ஆண்ட்ராய்ட் பதிப்புகளுக்கு ஏற்றவாறு வேறுபடும் மேலும் இந்த ஸ்கீரின் ஷாட்கள் மிக எளிதாக எடுக்கப்பட வேண்டியவை.

இதோ அதை பற்றிய தகவல்களை சிலைட்ஷோவில் பாருங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆண்ட்ராய்டு ஸ்க்ரீன்ஷாட்

ஆண்ட்ராய்டு ஸ்க்ரீன்ஷாட்

மொபைல்/டேப்லட்டில் பவர்/லாக் பட்டனையும், Home பட்டனையும் ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.

ஆண்ட்ராய்டு ஸ்க்ரீன்ஷாட்

ஆண்ட்ராய்டு ஸ்க்ரீன்ஷாட்

ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சாண்ட்விச் (Icecream Sandwich 4.0), ஜெல்லிபீன் (Jelly Bean 4.1):

ஆண்ட்ராய்டு ஸ்க்ரீன்ஷாட்

ஆண்ட்ராய்டு ஸ்க்ரீன்ஷாட்

மொபைல்/டேப்லட்டில் பவர்/லாக் பட்டனையும், Volume Down பட்டனையும் ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.

ஆண்ட்ராய்டு ஸ்க்ரீன்ஷாட்

ஆண்ட்ராய்டு ஸ்க்ரீன்ஷாட்

அவ்வளவு தான்! ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் போது அறிவிப்பிற்காக சின்ன சத்தம் ஏற்படும்.

ஆண்ட்ராய்டு ஸ்க்ரீன்ஷாட்

ஆண்ட்ராய்டு ஸ்க்ரீன்ஷாட்

இப்போது உங்கள் ஸ்கிரின் ஷாட் சேமிக்கப்பட்டிருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot