மொபைலில் குரல் மூலம் அலாரத்தை நிறுத்துவது எப்படி.??

Written By: Aruna Saravanan

இதுவரை இந்த தொழில்நுட்ப உலகில் நீங்கள் எப்படி அறிவுபூர்வமாக செயல்படுவது என்று பல வழிகளை நாங்கள் கூறி உள்ளோம். இன்றும் ஆண்ட்ராட்போனை பயன்படுத்தும் தந்திர முறையை கூறவுள்ளோம். எப்படி உங்கள் குரலை வைத்தே ஆண்ட்ராய்டின் ringing alarmஐ நிறுத்துவது என்பதுதான் அது.

காலையில் நீங்கள் எழும் பொழுது உங்கள் தூக்கத்தை கெடுக்கும் இந்த அலாரமை நிறுத்த அதன் ஆப்ஸை தேடவேண்டுமென்றால் எவ்வளவு எரிச்சலாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். சில சுலபமான வழிகளை பயன்படுத்தி உங்கள் குரலால் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் இந்த அலாரமை நிறுத்தி விட முடியும்.

சில ஆண்ட்ராய்ட் செயலிகளை பயன்படுத்தி உங்கள் குரலால் அலாரத்தை நிறுத்தலாம். உங்கள் குரலைக்கொண்டு ஆண்ட்ராய்டின் அடிக்கும் அலாரமை நிறுத்தும் வழிகள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செயலி

செயலி

முதலில் Wake Voice Trial alarm clock என்ற ஆண்ட்ராய்டு செயலியை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் (install) செய்யவும்.

லான்ச்

லான்ச்

இன்ஸ்டால் செய்த பின் செயலியை உங்கள் ஆண்ட்ராய்டில் லான்ச் செய்யவும். இப்பொழுது உங்கள் அலாரமை செட் செய்யுங்கள்.

ஆப்ஷன்

ஆப்ஷன்

இப்பொழுது speech synthesis மற்றும் voice recognition ஆப்ஷன்களை டிக் செய்யவும். இதில் speech recognition என்பது குரலை நிறுத்துவதற்கு கொடுக்கப்படும் கட்டளை. மேலும் speech synthesis என்பது உங்கள் ஆண்ட்ராய்ட் alarm அடிக்கும் போது வானிலை பற்றிய தகவலை டிஸ்ப்ளே செய்வதற்கு.

சோதனை

சோதனை

டெஸ்ட் (Test) மீது கிலிக் செய்து ஆப்ஸின் செயல்பாட்டை சரி பார்க்கவும். இப்பொழுது நீங்கள் google listernerஐ பார்ப்பீர்கள் அதில் stop என்று கூறுங்கள்.

அலாரம்

அலாரம்

இப்பொழுது அலாரம் நின்றுவிடும். அவ்வளவுதான் உங்கள் குரலால் கட்டுப்படுத்தப்படும் அலாரம் (Voice control alarm) தயார்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Read Here in Tamil How to Stop Phone Alarm Clock from your Voice.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot