ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?

Posted By:

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அசுரவேகத்தில் வளர்ந்துவருகிறது. அதிலும் கடந்த 2012ல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இவ்வருடம் இதன் வளர்ச்சி மேலும் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம். அதிநவீன கேமரா மற்றும் பெரிய திரையில் படங்கள் என இருந்தாலும் சில போன்கள் வேகமாக செயல்படுவதில்லை. அப்படிப்பட்ட செல்போன்களை வேகமாக செயல்பட வைப்பது எப்படி என்பதை இங்கே விவரித்துள்ளோம்.

சூப்பர் நிறுவனங்களும் கலக்கல் வசதிகளும்...

Click Here For New Smartphone Images

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?

ஆன்ட்ராய்டு போனை அதற்கான அப்டேட்கள் கிடைக்கும்பொழுது சரியாக அப்டேட் செய்துவைக்க வேண்டியது அவசியம். இதுவும் ஸ்மார்ட்போன் மெதுவாக செயல்படுவதற்கு காரணமாக இருக்கும்.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?

உங்களுடைய ஆன்ட்ராய்டு வகை செல்போனை ரேசெட் செய்யுங்கள்...

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?

ஆன்ட்ராய்டு போனை வேகப்படுத்துவதற்கு சில அப்ளிகேசன்களும் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு ஆட்டோ டாஸ்க் கில்லர், கேச் கிளீனர் போன்றவை.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?

பயன்படுத்தாத ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை போனிலிருந்து நீக்கிவிடுங்கள். இதுவும் செல்போன் மெதுவாக செயல்படுவதற்கு காரணமாக அமையும்.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?

உங்களுடைய செல்போனை அவ்வப்பொழுது ரீஸ்டார்ட் செய்யுங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For New Smartphone Images

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot