கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 11 செல்பீ டிப்ஸ்..!
ஒரு நல்ல செல்பீ உருவாக இரண்டு காரணிகள் தேவை - அது நல்ல போஸ் மற்றும் நல்ல கேமிரா ஆப். இந்த இரண்டுமே இருந்தாலும் கூட, சிலரால் தங்களுக்கு பிடித்த மாதிரியான செல்பீயை எடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை..!
இனி அந்த கவலையே வேண்டாம். இனி எல்லோராலும் தங்களுக்கு பிடித்த மாதிரியான செல்பீயை எடுக்க உதவும் 11 'டிப்ஸ்'களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அவைகளை நீங்கள் 'ஃபாலோ' செய்தால்.. 'லைக்ஸ்'கள் உங்களை 'ஃபாலோ' செய்யும்..!

#டிப் 01 :
முதலில் உங்கள் 'லுக்'கை மாற்றுங்கள்..!

#டிப் 02 :
'ரூல் ஆப் தேர்ட்'டை மறக்க வேண்டாம்..!

#டிப் 03 :
கிடைக்கும் ஒளியை பயன் படுத்த தெரிய வேண்டும்..!

#டிப் 04 :
உங்கள் 'ஆங்கிளை' மாற்றுங்கள்..!

#டிப் 05 :
முன்பக்க கேமிராவை பயன்படுத்த வேண்டும்..!

#டிப் 06 :
செல்பீயின் போது இரண்டு கைகளையும் பயன்படுத்தவும்..!

#டிப் 07 :
நெருக்கமாக 'கிளிக்' செய்யவும்..!

#டிப் 08 :
உங்கள் கண், ஹேர் ஸ்டைல் மற்றும் கன்னங்கள் சற்று பிரகாசமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.!

#டிப் 09 :
'செல்பீ பில்டரை' மாற்றி மாற்றி முயற்சி செய்யவும்..!

#டிப் 10 :
முடிந்தவரை 'செல்பீ ஸ்டிக்' பயன்படுத்தவும்..!

#டிப் 11 :
மறக்காமல் எடுத்த போட்டோவை 'எடிட்' செய்யவும்.!

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications