ஆன்டிராய்டு லாலிபாப் ஓஎஸ் இல் பேட்டரி சேவர் மோட் ஆன் செய்வது எப்படி

Written By:

பல ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் ஆப்ஸ்களும் தானாக பேட்டரியை பயன்படுத்துகின்றன. இதனால் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பேட்டரி நீண்ட நேரம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.

[டாப் 10 பிரான்டெட் ஸ்மார்ட்போன்களை சலுகையில் வாங்கிடுங்கள்]

பேட்டரி சேவர் இந்த பிர்ச்சனைக்கு தீர்வாக இருந்து வருகின்றது. அந்த வகையில் ஆன்டிராய்டின் புதிய அப்டேட்டில் பேட்டிரி சேவர் மோடை செயல்படுத்துவது எப்படி என்பதை பாருங்கள்.

ஆன்டிராய்டு லாலிபாப் ஓஎஸ் இல் பேட்டரி சேவர் மோட் ஆன் செய்வது எப்படி

சமீபத்தில் வெளியாகி அனைத்து ஸ்மார்ட்போன்களையும் அலங்கரித்து கொண்டிருக்கும் ஆன்டிராய்டு லாலிபாப்பில் பேட்டரி சேவர் மோடை செயல்படுத்த முதலில் செட்டிங்ஸ் ஆப் சென்று பேட்டரி பிரிவை க்ளிக் செய்ய வேண்டும். இதை க்ளிக் செய்தவுடன் பேட்டரி சதவீதத்தை தெரிந்து கொள்ள முடியும்.

அடுத்து மெனு பட்டனை அழுத்தி பேட்டரி சேவர் மோடை க்ளிக் செய்து ஆன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

பேட்டரி சேவர் மோடு ஆன் ஆனவுடன் ஸ்கிரீனின் கீழ் பகுதி ஆரஞ்சு நிறத்தில் மாறிவிடும், இதை ஆஃப் செய்ய நோட்டிபிகேஷன் ஸ்கிரீன் சென்று பேட்டரி சேவர் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்.

English summary
How to set up battery saver mode on Android 5.0 Lollipop. Here you will come to know How to set up battery saver mode on Android 5.0 Lollipop.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot