ஒரே நேரத்தில் பல போட்டோக்களை ஐபோனில் அனுப்புவது எப்படி?

|

பேஸ்புக், இனஸ்டாகிராம் போன்ற சமூக இணையதளங்களில் போட்டோக்களை பகிர்வது இப்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளது. மக்கள் தங்கள் நடவடிக்கைகளை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தெரியபடுத்த இது போன்ற வசதிகளை பயன்படுத்துகின்றனர்.

அது போல போன்களில் மெசேஜ் மற்றும் மெயில்கள் மூலம் போட்டோக்கள் அனுபப்படுகின்றன. ஒரே நேரத்தில் பல போட்டோக்களை அனுப்ப பலருக்கு கஷ்டமாக இருக்கும். ஐபோனில் மெசேஜ் மூலம் ஒரே நேரத்தில் பல போட்டோக்களை அனுப்ப சில வழிமுறைகளை கீழே உள்ள சிலைட்சோவில் படங்களுடன் பாருங்கள்.

image courtesy: ஹாங்கியாட்

 ஐபோன்

ஐபோன்

முதலில் ஐபோனில் போட்டோ ஐகானை டச் செய்து அதில் எந்த ஆல்பத்தில் உள்ள போட்டோ உங்களுக்கு தேவை என்று தேர்வு செய்ய வேண்டும்.

 ஐபோன்

ஐபோன்

பின்பு எடிட் பட்டனை டச் செய்து ஆல்பத்தில் உள்ள உங்களுக்கு தேவையான போட்டோகளை தேர்வு செய்ய வேண்டும்.

ஐபோன்

ஐபோன்

போட்டோகளை தேர்வு செய்த பின் ஷேர் பட்டனை டச் செய்ய வேண்டும் அதன் பின் காப்பி பட்டனை டச் செய்ய வேண்டும்.

ஐபோன்

ஐபோன்

இப்பொழுது ஹோம் ஸ்கிரீனுக்கு வந்து மெசேஜ் பட்டனை டச் செய்ய வேண்டும். மெசேஜ் டைப் செய்யும் இடத்தில் 2 வினாடி அழுத்த வேண்டும் அப்பொழுது பேஸ்ட் செய்ய ஒரு ஆப்ஷன் வரும், நீங்கள் அதை கிளிக் செய்தால் காப்பி செய்த போட்டோக்கள் பேஸ்ட் ஆகும்.

 ஐபோன்

ஐபோன்

அது முடிந்த உடன் மெசேஜ் சென்ட் பட்டனை அழுத்த வேண்டும்.

 ஐபோன்

ஐபோன்

மெசேஜ் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அனுப்பி டெலிவரி ஆவதை பார்த்துக்கொள்ளலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X