வாட்ஸ்ஆப்பில் அட்ட டைம்ல பலருக்கும் மெசேஜ் அனுப்புவது எப்படி

Written By:

வாட்ஸ்ஆப் செயலியில் ஒரே க்ளிக்கில் பலருக்கும் குறுந்தகவல் அனுப்ப முடியும் என்று உங்களுக்கு தெரியுமா, கீழே வரும் ஸ்லைடர்களில் வாட்ஸ்ஆப் செயலியில் ஒரே நேரத்தில் பலருக்கும் குறுந்தகவல் அனுப்பவது எப்படி என்று பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் ஆன் செய்ய வேண்டும்

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

நேவிகேஷன் பாரில் சாட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

சாட் ஆப்ஷனில் ப்ராட்காஸ்ட் மெசேஜ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

அடுத்து கான்டாக்டகளை தேர்வு செய்து யார் யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

கான்டாக்டகளை தேர்வு செய்த பின் 'Done' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

அனுப்ப வேண்டிய தகவல் மற்றும் புகைப்படம் என அனைத்தையும் டைப் செய்து முடித்த பின் அனுப்பலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How to Send Bulk Messages on WhatsApp for Android. Here you will come to know How to Send Bulk Messages on WhatsApp for Android. This is simple and easy to do.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot