பேஸ்புக் பற்றிய சில சூப்பர் டிப்ஸ்!!

|

இன்று உலக அளவில் பிரபலமாக இருக்கும் சமூக வலைதளம் எதுவென்றால் அது பேஸ்புக் தான். இந்தியாவில் இன்டெர்நெட்டை பயன்படுத்துபவர்கள் கூகுளுக்கு அடுத்த படியாக பேஸ்புக்கை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று அறிக்கை சொல்கிறது.

பேஸ்புக் நிறுவனமும் மக்களை கவரும் வகையில் பல புதிய அம்சங்களை இதில் புகுத்தி வருகின்றனர். பொதுவாக நமது பேஸ்புக்கை அக்கவுன்டில் நமது பேஸ்புக் பக்கம் மற்றும் டைம்லைன் பக்கங்களை பார்த்திருப்போம். ஆனால் நமது டைம்லைன் மற்றவர்களுக்கு எப்படி காட்சியளிக்கும் என்பதை நாம் பெரும்பாலும் பார்த்திருக்க மாட்டோம், அதை எப்படி பார்பது என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

பேஸ்புக் டிப்ஸ்

பேஸ்புக் டிப்ஸ்

முதலில் உங்களது அக்கவுன்டை லாக் இன் செய்த பிறகு பிரைவஸி ஷாட்கட் என்ற மெனு பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

பேஸ்புக் டிப்ஸ்

பேஸ்புக் டிப்ஸ்

அதில் who can see my stuff என்ற ஆப்ஷன் வரும் அதை கிளிக் செய்தால் அதற்க்கு கீழ் மூன்று ஆப்ஷன்கள் வரும்.

பேஸ்புக் டிப்ஸ்

பேஸ்புக் டிப்ஸ்

அந்த மூன்று ஆப்ஷன்களில் what do other people see on my timeline? என்ற ஆப்ஷனில் view As என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பேஸ்புக் டிப்ஸ்

பேஸ்புக் டிப்ஸ்


இது உங்களது புரொபைல் பக்கத்திற்க்கு கொண்டு செல்லும். இதன் மேல் பக்கம் கருப்பு பார்கள் அதிகமாக இருக்கும். நீங்கள் உங்கள் பக்கத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் இதில் இருக்கும்.

பேஸ்புக் டிப்ஸ்

பேஸ்புக் டிப்ஸ்

இது Default ஆக general public ku உங்கள் புரோபைல் பக்கம் எப்படி தெரியுமோ அதை காண்பிக்கும். தனிப்பட்ட நபருக்கு உங்கள் புரோபைல் பக்கம் எப்படி காட்சியளிக்கும் என்பதை பார்க்க வேண்டும் என்றால் view as specific person என்ற ஆப்ஷனை கிளிக் செய்து யாராவது ஓரு நபரின் பெயரை டைப் செய்யுங்கள்.

பேஸ்புக் டிப்ஸ்

பேஸ்புக் டிப்ஸ்

திரும்பவும் general public ku உங்கள் புரோபைல் பக்கம் எப்படி தெரியும் என்பதை view as public என்று கிளிக் செய்யுங்கள். இதில் இருந்து முற்றிலுமாக வெளிவர புரோபைல் பக்கத்தில் மேல் புறம் உள்ள பிளாக்பாரில் X பட்டனை கிளிக் செய்யுங்கள்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X