உங்க கம்ப்யூட்டரை பாதுகாக்க எளிய வழிமுறைகள், கம்ப்யூட்டரையும் பாத்துக்கோங்க

Written By:

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களின் எண்னிக்கை நீளுக்கு நாள் அதிகரித்து அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கணினி மற்றும் மென்பொருள்களில் நிறைய மாற்றங்களும் ஏற்படுகின்றது. அந்த வகையில நீங்க புதுசா கம்ப்யூட்டர் வாங்கியிருக்கீங்களா, அப்போ அதை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படினு உங்களுக்கு உபயோகமான சில ஐடியாக்களை தான் இங்க நீங்க பார்க்க போறீங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஓஎஸ்

1

நீங்க பயன்படுத்தும் ஓஎஸ் சீரான இடைவெளியில் அப்டேட் ஆகிறதா என்ற பாருங்கள்

வெப் பிரவுஸர்

2

நீங்க பயன்படுத்தும் பிரவுஸரில் மால்வேர் நுவையாமல் பார்த்து கொள்ளுங்கள், முடிந்தவரை ஸ்க்ரிப்ட்கள் இல்லாமல் இருந்தால நல்லது

பாஸ்வேர்டு

3

உங்க அக்கவுன்ட் பாஸ்வேர்டை கடினமாக பயன்படுத்துங்கள்

சோர்சஸ்

4

எந்த ஃபைல்களை பதிவிறக்கம் செய்தாலும் நம்பத்தகுந்த தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள்

ஆன்டிவைரஸ்

5

சரியான ஆன்டிவைரஸை பயன்படுத்துங்கள், அவ்வப்போது ஆன்டிவைரஸை அப்டேட் செய்வது நல்லது

ஸ்பைவேர்

6

உங்க கம்ப்யூட்டரை ஸ்பைவேர்களில் இருந்த காப்பாற்ற சரியான மென்பொருளை பயன்படுத்துங்கள்

ஃபயர்வால்

7

கம்ப்யூட்டரில் ஹார்டுவேர் ஃபயர்வால் இருப்பது நல்லது

போர்ட்

8

கணினியின் போர்ட்களை மூடி வைப்பது நல்லது

பெனிட்ரேஷன் டெஸ்ட்

9

அவ்வப்போது கணினியின் பாதுகாப்பை உறுதி படுத்த பெனிட்ரேஷன் டெஸ்ட் செய்வது நல்லது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How to secure your Pc. Find Some easy tips and tricks to secure your pc
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot