Home
How to

ஆன்ட்ராய்டு போன்களில் குறிப்பிட்ட குறுஞ்செய்தியை தேடுவது எப்படி?

பெரும்பாலானோர் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு இந்தப்பதிவு கண்டிப்பாக உதவியாக இருக்கும். ஆன்ட்ராய்டு போன்களில் லட்சக்கணக்கில் குறுஞ்செய்திகளை சேமிக்கமுடியும். அவ்வளவு மெசேஜ்களிலிருந்து குறிப்பிட்ட ஒரு நபருடையதோ அல்லது குறிப்பிட்ட தகவல்களையுடையதையோ மட்டும் தேடவேண்டும் எனில் என்ன செய்யலாம் என்பதையே இங்கே விளக்கியுள்ளோம். இந்தச் செயலை ஆன்ட்ராய்டு போன்களில் செய்வது மிகவும் எளிதானதே. எப்படி என்பதை பார்க்கலாமா?

சாஃப்ட்வேர் வேலையில் அதிக ஊதியம் தரும் நிறுவனங்கள் இவைகளே!

ஆன்ட்ராய்டு போன்களில் குறுஞ்செய்தியை தேடுவது எப்படி?

ஆன்ட்ராய்டு போன்களில் குறுஞ்செய்தியை தேடுவது எப்படி?

ஆன்ட்ராய்டு போனின் முகப்புத்திரைக்கு செல்லவும். அதிலிருந்து குறுஞ்செய்திக்கான பொத்தானை அழுத்தி அந்த இடத்திற்கு செல்லவும்.

ஆன்ட்ராய்டு போன்களில் குறுஞ்செய்தியை தேடுவது எப்படி?

ஆன்ட்ராய்டு போன்களில் குறுஞ்செய்தியை தேடுவது எப்படி?

குறுஞ்செய்திகளுக்கான பக்கத்தில் திரையை சில வினாடிகள் அழுத்திப்பிடித்தால் ஒரு மெனு தோன்றும். அதிலிருந்து தேடுக [Search] என்பதை தெரிவுசெய்யவும்.

ஆன்ட்ராய்டு போன்களில் குறுஞ்செய்தியை தேடுவது எப்படி?

ஆன்ட்ராய்டு போன்களில் குறுஞ்செய்தியை தேடுவது எப்படி?

தேடு என்பதைத் தெரிவுசெய்தால் சர்ச் பாரானது நமக்குக் கிடைக்கும். இதில் நமக்குத் தேவையான தரவுகளை தேடலாம். அது குறிப்பிட்ட நபருடையதாய் இருந்தாலும் சரி. அவரது மொத்த தரவுகளும் காட்டப்படும். குறிப்பிட்ட வார்த்தை மூலமாகவே குறிப்பிட்ட குறுஞ்செய்தியை எளிதில் தேடி எடுத்துவிடலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X