அமேசான் தளத்தில் வாங்கிய பொருட்களை திருப்பி கொடுப்பது எப்படி

By Meganathan
|

இன்று பலரும் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் பொருட்களை வாங்க அதிக விரும்புகின்றனர். அந்த வகையில் பொருட்களை வாங்கும் முன் அதை காண முடியாதது பின்னடைவாக இருக்கின்றது. அந்த வகையில் வாங்கிய சில பொருட்களை திருப்பி கொடுக்க வேண்டுமா, இதை எளிமையாக செயல்படுத்துவது எப்படி.

ரூ.7000 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

நீங்கள் வாங்கிய ஏதாவதொரு பொருள் உங்களுக்கு சரியாக பொருந்தாமல் இருக்கலாம். அதை திருப்பி கொடுக்க வேண்டுமா, அமேசான் தளத்தில் நீங்கள் வாங்கிய பொருளை திருப்பி கொடுப்பது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஆர்டர்

ஆர்டர்

முதலில் அமேசான ஆர்டர் பக்கம் செல்லுங்கள்

கட்டம்

கட்டம்

அனைத்து ஆர்டர்களும் கட்ட வடிவில் பாக்ஸில் இருக்கும், நீங்கள் திருப்பி கொடுக்க வேண்டிய கட்டத்தை வரும் வரை பக்கத்தின் கீழ் செல்லுங்கள்

ரிட்டர்ன்

ரிட்டர்ன்

திருப்பி கொடுக்க வேண்டிய பொருட்களுக்கு வலது புறத்தில் இருக்கும் ரிட்டர்ன் என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்

செக்மார்க்

செக்மார்க்

இதே போன்று திருப்பி கொடுக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் க்ளிக் செய்யுங்கள்

காரணம்

காரணம்

திருப்பி கொடுக்க வேண்டியதற்கான காரணத்தை தேர்வு செய்த பொரு்களுக்கு வலது புறத்தில் இருக்கும் அதற்கான இடத்தில் நிரப்ப வேண்டும்

சரியான காரணம்

சரியான காரணம்

திருப்பி கொடுப்பதற்கான முழுமையான காரணத்தை ட்ராப்-டவுன் பாக்ஸ் மெனுவில் நிரப்ப வேண்டும். இந்த மெனு திருப்பி கொடுக்க வேண்டிய பொருளை தேர்வு செய்தவுடன் காணப்படும்.

க்ளிக்

க்ளிக்

அடுத்து Continue என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

 தீர்வு

தீர்வு

அடுத்த பக்கத்தில் உங்கள் பிரச்சனைக்கான தீர்வை அமேசான் அளிக்கும், இந்த கட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் Refund என்ற ஆப்ஷன் மட்டுமே காணப்படும், இங்கு Continue என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

இடம்

இடம்

இதை அடுத்து திருப்பி கொடுக்க வேண்டிய இடம் மற்றும் தேதியை நிரப்ப வேண்டும்.

முகவரி

முகவரி

நீங்கள் திருப்பி கொடுக்க வேண்டிய இடம் தானாக இடம் பெற்றிருக்கும், ஒரு வேலை மாற்ற விரும்பினால் Change address என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஒப்படைத்தல்

ஒப்படைத்தல்

பொருளை திருப்பி கொடுப்பதை உறுதிபடுத்த Submit என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதையடுத்து அமேசான் தரப்பில் இருந்து யாரேனும் உங்கள் பொருளை எடுத்து செல்வர், பொருளை எடுத்து செல்பவர்கள் கொடுக்கும் சீட்டை பணம் திரும்ப பெறும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to Return products Purchased on Amazon. Here you will come to know how to return the products purchased on amazon online retail site.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X