லாக் ஆன எஹ்டிசி ஸ்மார்ட்போனை விடுவிப்பது எப்படி

By Meganathan
|

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு இது பெரிய தலைவலியாகவே உள்ளது. எவ்வகையான ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களும் அவ்வப்போது தங்களது ஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டை மறந்து விடுகின்றனர்.

[சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் தடை]

நியாபக மறதி ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்குகின்றது என்பதில் மறுப்பு ஏதும் இருக்க முடியாது. இந்த பிரச்சனைக்கு பெரும்பாலானோர் மொபைல் ரிப்பேர் கடைகளுக்கு படை எடுப்பர். இனி அப்படி செய்ய வேண்டியதில்லை.

[மோட்டோ ஜி பிரச்சனைகள் அவற்றை சரி செய்ய எளிய வழிமுறைகள்]

எஹ்டிசி ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பேட்டர்ன் லாக் மறந்து விட்டால் அதை எப்படி மீட்பது என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

1

1

லாக் ஆன ஸ்மார்ட்போனை மீட்க இரு வழிகள் இருக்கின்றது முதலில் கூகுள் அக்கவுன்ட் மூலம் முயற்சி செய்யலாம்

2

2

ஐந்து முறை பாஸ்வேர்டை என்டர் செய்யுங்கள், அதன் பின் மாற்று ஆப்ஷன் பயன்படுத்த முடியும்

3

3

இப்போ பர்காட் பாஸ்வேர்டு ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

4

4

முதல் முறை போனை செட் செய்ய பயன்படுத்திய கூகுள் அக்கவுன்டை மீண்டும் என்டர் செய்ய வேண்டும். இதற்கு போனில் வைபை வசதி இருக்க வேண்டும்

5

5

கூகுளில் என்டர் ஆனவுடன் புதிய பேஸ்வேர்டை பயன்படுத்தலாம்.

6

6

கூகுள் அக்கவுன்ட இல்லாமல் இரண்டாவதாக போனை ரீசெட் செய்யலாம். இதை எப்படி மேற்கொள்வது என்பதை தொடர்ந்து பாருங்கள்

7

7

ரிக்கவரி மெனுவை பயன்படுத்த உங்களது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும், போனை ரீசெட் செய்வது உங்க போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் அழித்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

8

8

வால்யூம் டவுன் பட்டன் மற்றும் பவர் பட்டனை ஒன்றாக 30 விணாடிகளுக்கு அழுத்த வேண்டும். ஆன்டிராய்டு படம் தெரிந்தவுடன் பட்டனை விடுவிக்கலாம்

9

9

வால்யூம் டவுன் பட்டன் மூலம் பேக்டரி ரீசெட் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

போன் ரீசெட் ஆக கொஞ்ச நேரம் ஆகும், அதுவரை காத்திருக்க வேண்டும்.

10

10

இப்போழுது உங்களின் போனை லாக் இன் செய்து செட் அப் செய்யலாம்

Best Mobiles in India

English summary
How to Reset a HTC Smartphone when Locked Out.Here you will find some easy steps to reset a HTC Smartphone when Locked Out.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X