ட்ரூகாலரில் இருந்து உங்களது மொபைல் நம்பரை நீக்குவது எப்படி.??

Written By: Aruna Saravanan

ட்ரூகாலர் truecaller என்பது ஒரு உலகலாவிய போன் டிரக்டரி. இதன் உதவியுடன் யார் உங்களுக்கு கால் செய்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதனால் உங்களுக்கு வரும் போன் தொந்தரவுகளில் இருந்து உங்களை காத்து கொள்ள முடியும். மொபைல் எண்களை தவிர தரை வழி தொடர்புக்கு வழி செய்யும் போனுக்கு வரும் எண்களையும் பட்டியளாக கொடுக்கும். இதனால் புதியவர்கள் உங்கள் லொகேஷனை பற்றி அறிந்து கொள்ள முடியும். ஆகையால் truecaller பட்டியளில் உங்கள் எண்ணை டெலீட் செய்ய வேண்டும் எண்ணினால் இதை படியுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செயலியை திறக்கவும்

செயலியை திறக்கவும்

ட்ரூகாலர் செயலியை திறந்து மேலே இடது ஓரத்தில் இருக்கும் people ஐகானை tap செய்து செட்டிங்ஸில் aboutஇல் deactivate account என்று செய்யவும். iOS மற்றும் windows டிவைஸ்களுக்கும் இதுதான் வழி.

போன் எண்ணை பட்டியலில் இருந்து எடுக்க

போன் எண்ணை பட்டியலில் இருந்து எடுக்க

உங்கள் போன் எண்ணை லிஸ்டில் இருந்து எடுக்க ட்ரூகாலர் இணையதளத்தில் truecaller unlisting பக்கத்தை க்ளிக் செய்தால் போதும். இது டெஸ்க்டாப் மற்றும் மொபைல் என்று எதற்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

மொபைல் கீயை நுழைக்கவும்

மொபைல் கீயை நுழைக்கவும்

மொபைல் கீயை உங்கள் இடத்தின் குறியீட்டுடன் உங்கள் மொபைல் எண்ணில் நுழைக்கவும். லேண்ட் லைன் எண் இருந்தாலும் ட்ரூகாலரில் இருந்து நீக்க முடியும். இடத்தின் குறியீடு அல்லது ஏரியாவின் குறியீடு இல்லாத மொபைல் எண்ணை வைத்து ட்ரூகாலரில் பயன் அடைய முடியாது.

காரணத்தை கொடுக்கவும்

காரணத்தை கொடுக்கவும்

ட்ரூகாலரில் ஏன் உங்கள் எண் வேண்டாம் என்ற காரணத்தை நீங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். உங்களுக்கு மாறுபட்ட காரணம் இருந்தால் other என்பதற்கு அடுத்த பாக்ஸில் எண்டர் செய்யவும்.

சரி பார்க்கவும்

சரி பார்க்கவும்

ட்ரூகாலர் உங்களுக்கு ஒரு சரி பார்க்கும் குறியீட்டை வழங்கும். இதை டைப் செய்தவுடன் unlist பொத்தானை கிலிக் செய்யவும். சைட்டில் இருந்து உங்கள் எண்ணை நீக்க 24 மணி நேரம் எடுத்து கொள்ளும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
How to Remove Your Number from Truecaller Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot