Just In
- 1 hr ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- 3 hrs ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 3 hrs ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
Don't Miss
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- News ஏசி ஓடுதா? மேட்ச் நடக்குதா? 18ம் தேதி என்னாச்சு? சூப்பர் சர்ப்ரைஸ் தந்த தமிழக மின்வாரியம்..மகிழ்ச்சி
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மொபைல்களில் இருக்கும் வைரஸ்களை அழிப்பது எப்படி
மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்னிக்கை சமீபகாலங்களில் அதிகரித்து வருவதும் பல புதிய தொழில்நுட்பங்கள் அவைகளின் உபயோகத்தை முற்றிலும் மாற்றியமைக்கவும் செய்கின்றன.
என்ன தான் மொபைல் போனின் பயன்பாடுகள் அதிகரித்தாலும் அவைகளில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. அவைகளில் வைரஸ் தாக்கும் பிர்ச்சனை பலரும் எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் மொபைல் போனில் வைரஸ் தாக்காமல் இருக்கவும், தாக்கினால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்றும் பாருங்கள்..
1
மொபைலில் எந்த செயளியை பதிவிறக்கம் செய்யும் முன்பும் அதற்கான வாடிக்கையாளர் மதிப்பென்களை பாருங்கள்.
2
செயளியை பதிவிறக்கம் செய்யும் முன் அதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
3
பாதுகாப்பான ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யுங்கள்.
4
ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்த பின் சீறான இடைவெளியில் அப்டேட் செய்யுங்கள்.
5
சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்வது மிகவும் அவசியமானது.
6
நீங்களாக வைரஸை அழிக்க முயலும் போது, வைரஸ் குறித்து சரியாக அறிந்து கொள்ள வேண்டும். இதை கண்டறிய இன்டெர்நெட் பயன்படுத்தலாம்.
7
உங்கள் போனை டீபால்ட் செட்டிங்ஸ்க்கு மாற்றுவது எப்படி என்று மேனுவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
8
வைரஸை சரியாக கண்டறிந்த பின் கவனமாக செய்லபட வேண்டும், ஏதேனும் தவறு நிகழ்ந்தால் உங்கள் தகவல்கள் மாயமாகிவிடும்.
9
சந்தையில் கிடைக்கும் சிறந்த ஆன்டிவைரஸ் ஒன்ரை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம், இருந்தும் தொடர்ச்சியாக இவைகளை பயன்படுத்த வேண்டாம்.
10
ஒரு வேலை எதுவும் சரியாக அமையாவிட்டால், போனை தயாரிப்பாளரிடம் கொண்டு செல்லுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470