Just In
- 23 min ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 9 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 10 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 11 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
Don't Miss
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி
தெரியாமல் மெமரி கார்டை முழுமையாக அழித்து விட்டீர்களா, அதில் இருந்த புகைப்படங்களை எளிமையாக மீட்பது எப்படி என்று தான் பார்க்க போகின்றீர்கள்.
இதை மேற்கொள்ள உங்களுக்கு கார்டு ரீடர், கணினி மற்றும் மெமரி கார்டு தேவைப்படும். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்...
மெமரி கார்டு
முதலில் மெமரி கார்டை கழற்ற வேண்டும், அழிந்து போனதற்கு பின் மீண்டும் புகைப்படங்களை எடுக்க கூடாது.
ரிக்கவரி
தகுந்த மென்பொருள் கொண்டு அழிந்து போன புகைப்படங்களை மீட்க முடியும், விண்டோஸ் கணினியில் இதை மேற்கொள்ள Recuva மென்பொருளை பயன்படுத்தலாம், மேக் கணினியில் இதை மேற்கொள்ள PhotoRec மென்பொருள் பயன்படுத்தலாம்.
இந்த இரு மென்பொருட்களும் இலவசமாக பயன்படுத்த முடியும்.
இன்ஸ்டால்
அடுத்து மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
ரெக்குவா
முதலில் ரெக்குவா மென்பொருளை ஸ்டார்ட் செய்து புகைப்படங்களை தேர்வு செய்ய வேண்டும்.
போட்டோ ரெக்
போட்டோ ரெக் மென்பொருள் சற்று குழப்பம் வாய்ந்ததாக இருக்கும், முதலில் மேக் பாஸ்வேர்டை டைப் செய்து மென்பொருளை ஸ்டார்ட் செய்து அதன் பின் வரும் முறைகளை பின்பற்ற வேண்டும்.
ஸ்கேன்
ஸ்கேன் செய்து முடித்த பின் அழிந்து போன புகைப்படங்களை மென்பொருள் கண்டறிந்துவிடும்.
ரீஸ்டோர்
ரெக்குவா மென்பொருளில் ரிக்கவர் பட்டனை அழுத்தி உங்களுக்கு தேவையான இடத்தில் புகைப்படங்களை ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.
போட்டோ ரெக் மென்பொருளில் ஏற்கனவே இந்த இடத்தை குறிப்பிட்டுள்ளதால், அந்த போல்டர் சென்றால் அழிந்து போன புகைப்படங்கள் அங்கிருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470