ஆன்லைனில் சொத்து வரி செலுத்துவது எப்படி??

Written By:

எக்காரணத்தை கொண்டும் அரசு அலுவலகங்களுக்கு சென்றால் குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் மீண்டும் மீண்டும் சென்று செல்ல வேண்டியிருக்கும் சூழல் தான் பெரும்பாலும் ஏற்படுகின்றது. அதுவும் நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் இன்றி அங்கும் எதுவும் சாத்தியமாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியிருக்க தொழில்நுட்ப வளர்ச்சி உங்களை எவ்வித தொந்தரவும் இன்றி ஆன்லைன் மூலம் உங்களது அரசு சார்ந்த பணிகளை செய்து முடிக்க வழி செய்கின்றது. அந்த வகையில் ஆன்லைன் மூலம் சொத்து வரி செலுத்துவது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இணையம்

இணையம்

ஆன்லைனில் சொத்து வரி செலுத்த தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல வேண்டும். நேரடியாக சொத்து வரி செலுத்த இங்கு க்ளிக் செய்யவும்.

யுஆர்எல்

யுஆர்எல்

இனி தமிழக அரசு இணையதளம் ஒன்று திறக்கும், இங்கு யுஆர்எல் என்ற பகுதியில் க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு க்ளிக் செய்தவுடன் புதிய இணையப்பக்கம் திறக்கும்.

சென்னை

சென்னை

புதிதாக திறந்த இணையப்பக்கத்தில் ஆன்லைன் சொத்து வரி செலுத்தும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

சொத்து வரி

சொத்து வரி

இங்கு மற்றொரு புதிய இணையப்பக்கம் திறக்கும் அங்கும் சொத்து வரி செலுத்தும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

தகவல்கள்

தகவல்கள்

சொத்து வரி செலுத்தும் பட்டனை க்ளிக் செய்ததும், தகவல்களை பதிவு செய்யும் இணையப்பக்கம் திறக்கும். அங்கு குறிப்பிட்ட தகவல்களை பதிவு செய்து அதன் பின் கட்டணம் செலுத்தலாம்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Read Here in Tamil How to pay Property tax online in Chennai.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot