Home
How to

ஆண்ட்ராய்டில் இலவச அழைப்பு மேற்கொள்வது எப்படி..??

By Meganathan

ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்த எளிமையாக இருப்பதால் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்றது, மேலும் பல்வேறு சேவைகளை இலவசமாக பயன்படுத்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் சிறந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே..

அந்த வகையில் பிரபல ஆண்ட்ராய்டு செயலியான ஹைக் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள உதவும் திட்டத்தினை அறிமுகம் செய்திருக்கின்றது. ஹைக் மெசன்ஞ்சர் செயலியின் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதோடு விரைவில் ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைக் மெசன்ஞ்சர்

ஹைக் மெசன்ஞ்சர்

தற்சமயம் ஹைக் மெசன்ஞ்சர் செயலியை பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் கூகுள் அக்கவுன்டு சைன் இன் செய்து பதிவிறக்கம் செயலாம்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

பதிவிறக்கம் செய்த ஹைக் மெசன்ஞ்சர் செயலியை உங்களது ஆண்ட்ராய்டு கருவியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

காண்டாக்ட்

காண்டாக்ட்

இன்ஸ்டால் செய்தவுடன் செயலியை ஓபன் செய்தால் உங்களது கருவியில் இருக்கும் காண்டாக்ட்கள் அனைத்தும் ஹைக் செயலியில் சின்க் செய்யப்பட்டு விடும்.

ஹைக் மெசன்ஞ்சர்

ஹைக் மெசன்ஞ்சர்

ஹைக் மெசன்ஞ்சர் மூலம் இலவசமாக 100 நபர்களுக்கு க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும்.

க்ரூப் சாட்

க்ரூப் சாட்

இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் க்ரூப் சாட் ஆப்ஷனில் இருக்கும் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

பதிவிறக்கம்

பதிவிறக்கம்

ஹைக் மெசன்ஞ்சர் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
How to make Free Calls in Android. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X