Home
How to

நெட்வர்க் கவரேஜ் இல்லை என்றாலும் போன் செய்யலாம்..!

அது என்ன போன்ல நெட்வர்க் இருந்தால் மட்டும் தான் போன் செய்ய முடியுமா, இனிமே அப்படி எல்லாம் சொல்ல கூடாது என்கின்றது லிபான்.

புதிய இடங்களுக்கு பயணம் செய்யும் போது ஸ்மார்ட்போனில் நெட்வர்க் சிக்னல் இல்லை என்றாலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்கின்றது லிபான் செயலி, இது எப்படி வேலை செய்கின்றது என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

நெட்வர்க்

நெட்வர்க்

போனில் நெட்வர்க் சிக்னல் இல்லாத போது வை-பை நெட்வர்கில் கனெக்ட் செய்து அழைப்புகளை மேற்கொள்ள வழி செய்கின்றது லிபான்.

செயலி

செயலி

லிபான் செயலி உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தால் மட்டும் போதும்.

மொபைல்

மொபைல்

லிபான் செயலி மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் போதும் மற்ற மொபைல் மற்றம் லேன்ட்லைன் போன்களுக்கும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

எளிமை

எளிமை

லிபான் செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமையாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நெட்வர்க்

நெட்வர்க்

சில சமயங்களில் உங்களது போனில் நெட்வர்க் சிக்னல் இல்லை என்றாலும் லிபான் செயலி மூலம் உங்களுக்கு அழைப்புகள் தொடர்ந்து வரும்.

வை-பை

வை-பை

உங்களது போனில் லிபான் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் நெட்வர்க் இல்லாத சமயங்களில் வை-பை பயன்படுத்தி உங்களுக்கு இன்கமிங் அழைப்புகள் வரும்.

கட்டணம்

கட்டணம்

இன்கமிங் அழைப்புகளை முதலில் இலவசமாக சுமார் மாதம் ஒன்றுக்கு 15 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம், அதன் பின் மாதத்திற்கு அதிகபட்சமாக சுமார் 60 நிமிடங்கள் வரை பயன்படுத்தி கொள்ள முடியும்.

பேக்கேஜ்

பேக்கேஜ்

அதிகளவு அழைப்புகளை மேற்கொள்ள 10,100,200 அல்லது 400 நிமிட பேக்கேஜ்களை கட்டணம் செலுத்தி பெற்று கொள்ள முடியும்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

அழைப்புகளோடு இல்லாமல் குறுந்தகவல், புகைப்படம், ஆடியோ போன்றவைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

லிபான் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
Check out here how to make calls without cell coverage. This is simple and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X