விண்டோஸ் 10 இலவசமாக இன்ஸ்டால் செய்வது எப்படி..?

By Meganathan

ஒரு வழியாக விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியாகிவிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய இயங்குதளத்தினை 190 நாடுகளை சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்கியிருக்கின்றது. புதிய இயங்குதளத்தினை முன்பதிவு செய்து அனைவரும் இலவச அப்கிரேடுகளை பெற முடியும், ஆனால் இங்கு தான் அந்நிறுவனம் புதிய முறையை பின்பற்ற இருக்கின்றது.

'விண்டோஸ் 10' - ஏன் டா ஏன்..?

இம்முறை வாடிக்கையாளர்கள் சில வாரங்களில் இருந்து ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும். இருந்தும் புதிய இயங்குதளத்தை பெற சில எளிய வழி முறைகளும் சிறிய கட்டுப்பாடுகளும் இருக்கின்றது. புதிய இயங்குதளத்தை பயன்படுத்த ஒரிஜினல் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பெற்றிருக்க வேண்டும். பின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மீடியா க்ரியேஷன் டூலினை இன்ஸ்டால் செய்ய வேண்டும், இதோடு சிறப்பான இன்டர்நெட் வசதியும் இருக்க வேண்டும்.

புதிய இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்யும் முன் உங்களது தகவல்களை பேக்கப் செய்து கொண்டு கீழ் இருக்கும் ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

Media Creation Tool 32-bit Windows

Media Creation Tool 64-bit Windows

கீழ் வரும் ஸ்லைடர்களில் புதிய விண்டோஸ் 10 இயங்குதளத்தினை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பாருங்கள்..

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

உங்களது கணினியில் மீடியா க்ரியேஷன் டூலினை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

நெக்ஸ்ட்

நெக்ஸ்ட்

மீடியா க்ரியேஷன் டூலில் நெக்ஸ்ட் பட்டனை க்ளிக் செய்து விண்டோஸ் 10 பதிவிறக்கத்தை துவங்க வேண்டும், இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால் பதிவிறக்கம் ஆக அதிக நேரம் ஆகும்.

வெரிஃபிகேஷன்

வெரிஃபிகேஷன்

இங்கு உங்களது டவுன்லோடு வெரிஃபை செய்யப்படும்.

க்ரியேட்
 

க்ரியேட்

இங்கு விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு தேவையான அனைத்து ஃபைல்களையும் சேகரிக்கப்படும்.

இன்ஸ்டாலர்

இன்ஸ்டாலர்

விண்டோஸ் 10 இன்ஸ்டாலர் லோடு ஆகும்.

செக்

செக்

விண்டோஸ் 10 இன்ஸ்டாலர் சில சோதனைகளை மேற்கொள்ளும்.

லைசென்ஸ்

லைசென்ஸ்

விண்டோஸ் 10 இன்ஸ்டாலேஷன் துவங்க லைசென்ஸ் விதிமுறைகளை ஒப்புக்கொள்ளும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

அப்டேட்

அப்டேட்

இன்ஸ்டால் செய்யப்படும் முன் இறுதியாக அனைத்து அப்டேட்களையும் இன்ஸ்டாலர் டூல் செக் செய்யும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

இங்கு அனைத்து வழி முறைகளும் முடிந்து விடும், பின் இன்ஸ்டால் பட்டனை க்ளிக் செய்து விண்டோஸ் 10 இயங்குதளத்தை உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்யலாம்.

இனிஷியல் செட்டிங்ஸ்

இனிஷியல் செட்டிங்ஸ்

இங்கு உங்களுக்கு தேவையான ஆப்ஷனை க்ளிக் செய்து புதிய விண்டோஸ் 10 இயங்குதளத்தை பயன்படுத்த துவங்கலாம்.

 
Read more about:
English summary
Check out here How To Install Windows 10 On Your PC Now. This is simple, interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X