டெஸ்க்டாப்பில் ரேம் இன்ஸ்டால் செய்வது எப்படி

By Meganathan
|

கணினி எந்த தொந்தரவும் இல்லாமல் இயங்க ரேம் மிகவும் அவசியம். ரேம் குறைவாக இருந்தாலும் பழுந்தடைந்தாலும் அதனை உடனே மாற்ற வேண்டும். டெஸ்க்டாப் கணினியில் ரேமை இன்ஸ்டால் செய்வது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

கணினி

கணினி

முதலில் கணினியை ஷட் டவுன் செய்து மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் அன் ப்ளக் செய்ய வேண்டும்.

கேஸ்

கேஸ்

கணினியின் மதர் போர்டு இருக்கும் பகுதியில் கேஸை திறக்க வேண்டும்.

ரேம் சாக்கெட்

ரேம் சாக்கெட்

ஒவ்வொரு மதர் போர்டிலும் 2 அல்லது 4 ரேம் சாக்கெ்ட்கள் வரை இருக்கும், ரேம் சாக்கெட்கள் ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் மாறுபடும்.

பழைய ரேம்

பழைய ரேம்

மதர் போர்டில் இருக்கும் பழைய ரேமை அகற்ற வேண்டும்.

 பேக்

பேக்

புதிய ரேமை பத்திரமாக பிரிக்க வேண்டும்.

ரேம்

ரேம்

மதர் போர்டு மதர் போர்டில் ரேம் ஸ்லாட்டை காற்றை கொண்டு சுத்தம் செய்து பின் புதிய ரேமை மதர் போர்டில் பொருத்த வேண்டும்.

சுத்தம்

சுத்தம்

மதர் போர்டை மீண்டும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

கணினி

கணினி

மதர் போர்டை சுத்தம் செய்தவுடன் அதனை மீண்டும் மூடி மானிட்டர், கீபோர்டு மற்றும் மவுஸ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பவர் ஆன்

பவர் ஆன்

இப்பொழுது கணினி ஆன் செய்ய வேண்டும். இம்முறை கணினி ஆன் செய்யும் போது ஸ்டார்ட்அப்பில் செல்ஃப்-டெஸ்ட் செய்தால் ரேம் ஒழுங்காக பொருத்தப்பட்டுள்ளது எனலாம்.

விண்டோஸ்

விண்டோஸ்

கணினி ஆன் செய்த பின் விண்டோஸ் கீ+Pause/Break பட்டனை அழுத்தினால் சிஸ்டம் ப்ராப்பர்டீஸ் விண்டோம் ஓபன் ஆகும் அங்கு ரேம் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதை உறுதி படுத்தி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to Install RAM in Desktop. Here you will come to know How to Install RAM in your desktop.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X