லேப்டாப் பேட்டரி திறனை அதிகரிக்க சில டிப்ஸ்!!!
தொழில்நுட்பங்கள் மக்களுக்கு சவுகரியமான பல புதிய வசதிகளை உருவாக்கி தருகின்றன. அந்த வகையில் உருவானதே லேப்டாப். இன்றைய உலகில் லெப்டாப் மக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது.
குறிப்பாக மாணவர்கள் மற்றும் சாப்ட்வேர் இன்ஞ்னியர்கள் லேப்டாப்பை அதிகம் பயன்படுத்துகின்றனர். லேப்டாப்பில் பேட்டரி திறன் மிகவும் முக்கியம். நிறைய நேரங்களில் மக்கள் லேப்டாப்பில் பேட்டரி பிரச்சனையை சந்திக்கிறார்கள்.
சில முன்னனி நிறுவனங்கள் அதிகம் பேட்டரி திறன் கொண்ட லேப்டாப்பை வெளியிட தொடங்கிவிட்டனர். இப்பொழுது நாம் லேப்டாப்பில் உள்ள பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிமுறைகளை கீழே உள்ள சிலைட்சோவில் பார்க்கலாம்.
Click Here For New Smartphones, Tablets, Laptops Gallery

லேப்டாப்
லேப்டாப் டிஸ்பிளே ஸ்கிரீனில் பிரைட்னஸ்ஸை குறைத்து வைத்தால் பேட்டரி நீண்ட நேரம் வரும்.

லேப்டாப்
புளுடூத் மற்றும் இன்டர்நெட் கனெக்ஸன்களை பயன்படுத்தாத நேரத்தில் ஆப் செய்து வைக்க வேண்டும்.

லேப்டாப்
லேப்டாப் பவர் பிளான் செட்டிங்ஸில் பேலனஸ் மோட் அல்லது பவர் ஷேவர் மோட் ஆகியவற்றில் உங்கள் தேவைக்கு ஏற்றவாறு தேர்வு செய்து அமைத்துக் கொள்ள வேண்டும்.

லேப்டாப்
பென் டிரைவ் போன்ற இதர யுஎஸ்பி சாதனங்களை பயன்படுத்தாத நேரத்தில் ஆப் செய்து வைக்க வேண்டும்.

லேப்டாப்
கீபேட்களில் தேவையற்ற நேரங்களில் லைட் எரியாமால் ஆப் செய்து வைக்கலாம். லேப்டாப் அதிகம் ஹீட் ஆகாமல் இருக்க லேப்டாப் கூலரை பயன்படுத்தலாம் இவ்வாறு செய்தால் பேட்டரி நீண்ட நேரம் வரும்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications