சாம்சங் கேலக்ஸி நோட் 2 மெமரியை எப்படி அதிகரிக்கனும்னு பாருங்க

Posted By:

ஸ்மார்ட்போன்களை பொருத்த வரை மற்ற நிறுவனங்களை விட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அதிக சிறப்பம்சங்களை கொடுக்கின்றது. நீண்ட நாட்களாக சாம்சங் கேலக்ஸி மாடல் ஸ்மார்ட்போன்கள் பயனாளிகளை கவர்ந்து வருகின்றது.

[டிசெம்பர் ஸ்பெஷல், டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்]

ஸ்மார்ட்போன்களில் சிறப்பம்சங்கள் பெரிய பொருப்பு வகித்தாலும் அதற்கேற்ற மெமரி இல்லை என்றால் அத்தனை அம்சங்களுக்கும் வேலையே இருக்காது. சாம்சங் கேல்கஸி நோட் 2 பொருத்த வரை அதில் தேவையான மெமரி இருக்கின்றது என்றே கூறலாம்.

இருந்தும் மெமரி கார்டு இல்லாமல் அதன் மெமரியை 64 ஜிபி வரை நீட்டிக்கும் முடியும் என்று உங்களுக்குப தெரியுமா. எப்படி செய்வது என்று பாருங்கள்

[உங்க ஆன்டிராய்டு போனில் பேக்கப் செய்வது எப்படி]

எச்சரிக்கை பின்வரும் செயல்களின் மூலம் உங்க போனுக்கு ஆபத்து நேரிட்டால் எந்த நிலையிலும் கிஸ்பாட் அல்லது ஒன்இந்தியா பொறுப்பேற்காது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முறை 1

1

உங்க போனை ரூட் செய்ய வேண்டும், நன்கு ரூட் செய்ய தெரிந்தால் மட்டும் இதை செய்யவும்

முறை 2

2

ரூட்டிங் செய்து முடித்தவுடன் நான்டிராய்டு பேக்கப் செய்யுங்கள்

முறை 3

3

இப்போ XDA டெவலப்பர்ஸ் சென்று அனைத்தும் சிரயாக நடக்கின்றதா என்று பார்த்து கொள்ளுங்கள்

முறை 4

4

அங்கு பெர்சியஸ் கெர்னல் பைலை டவுன்லோடு செய்யுங்கள்

முறை 5

5

இப்போ தேவையான 11extsd2internalsd டவுன்லோடு செய்யுங்கள். உங்க கார்டு 32ஜிபியாக இருந்தால் நீங்க FAT32 பைல் பெற வேண்டும்

முறை 6

6

இப்போ உங்க போனை ரீபூட் செய்யுங்கள்

முறை 7

7

ரீபூட் மூடிந்ததும் கெர்னலை ப்ளாஷ் செய்ய வேண்டும்

முறை 8

8

கெர்னலை ப்ளாஷ் செய்ய நீங்க 11extsd2internalsd பைலையும் ப்ளாஷ் செய்ய வேண்டும்

முறை 9

9

இப்போ மீண்டும் ரீபூட் செய்யுங்கள்

முறை 10

10

இப்போ செட்டிங்ஸ் சென்று உங்க மெமரியை பாருங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How to Increase Internal Memory on Your Samsung Galaxy Note 2. here you will find some easy steps to Increase Internal Memory on Your Samsung Galaxy Note 2.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot