Home
How to

வாட்ஸ்ஆப் செயலியில் லாஸ்ட்சீன் வேண்டாம்னா, இதை தான் செய்யனும்

வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒரு வழியாக லாஸ்ட் சீன் அம்சத்தை மறைக்கும் வசதியை ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு வழங்கிவிட்டது. ஐபோன்களுக்கு இந்த அம்சம் முன்பே வழங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வசதி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ்ஆப் செயலியில் தற்சமயம் இல்லை என்றாலும் செட்டிங்ஸ் மெனு மூலம் இதனை எப்படி செய்வது என்று பாருங்கள்..

ஆன்டிராய்டு

ஆன்டிராய்டு

முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் ஆன்டிராய்டு 2.1 அல்லது அதற்கும் மேலான வெர்ஷன் இருக்கின்றதா என்பதை பாருங்கள்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

அடுத்து செட்டிங்ஸ் மெனு சென்று செக்யூரிட்டி டேப் இல் 'Download from Unknown Sources' என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யுங்கள்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் இணையதளம் www.whatsapp.com/Android/ சென்று APK ஃபைலினை டவுன்லோடு செய்யுங்கள்.

ஏபிகே

ஏபிகே

APK ஃபைல் டவுன்லோடு செய்தவுடன் அதை க்ளிக் செய்யுங்கள், அதில் 'Package Installer' மற்றும் 'Verify and Install' என இரு ஆப்ஷன்கள் இருக்கும், இதில் பேக்கேஜ் இன்ஸ்டாலர் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

அடுத்து இன்ஸ்டால் செய்யும் போது வாட்ஸ்ஆப் செயலியில் மாற்றங்கள் செய்யப்படும் என்ற எச்சரிக்கை கொண்ட தகவல் கிடைக்கும், அதை பற்றி கவலை கொள்ளாமல் தொடரலாம்.

அப்டேட்

அப்டேட்

இப்பொழுது வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யப்பட்டு விட்டது, இனி செட்டிங் - அக்கவுன்ட் - ப்ரைவசி சென்றால் அங்கு லாஸ்ட் சீன் என்ற ஆப்ஷன் தெரியும்.

லாஸ்ட் சீன்

லாஸ்ட் சீன்

லாஸ்ட் சீன் ஆப்ஷனில் Everyone, My Contacts மற்றும் Nobody என மூன்று ஆப்ஷன்கள் தெரியும், இதில் உங்களுக்கு ஏற்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.

லாஸ்ட் சீன்

லாஸ்ட் சீன்

நீங்கள் லாஸ்ட் சீன் ஆப்ஷனை ஆன் செய்த பின், உங்களது கான்டாக்டில் இருக்கும் மற்றவர்களின் லாஸ்ட் சீன் டைம்ஸ்டாம்பையும் உங்களால் பார்க்க முடியாது.

Best Mobiles in India

English summary
How to hide ‘Last Seen’ timestamp on WhatsApp. here you will find some easy and simple steps to hide ‘Last Seen’ timestamp on WhatsApp.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X