Just In
- 1 hr ago
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- 1 hr ago
பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்
- 2 hrs ago
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- 3 hrs ago
இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
Don't Miss
- Sports
இந்த வீரரை 4வதாக பேட்டிங் இறக்குங்க.. இந்திய அணிக்கு அனில் கும்ப்ளே அட்வைஸ்!
- News
ஏழு தமிழர் விடுதலையில் தாமதம்.. ஆளுநரை பதவி நீக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
- Automobiles
2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...
- Finance
தங்கம் கடத்தல் அதிகரிப்பு.. என்ன காரணம்..!
- Movies
டாப் 10: 2019ல் மனதை மயக்கிய ரம்மியமான மெலோடி பாடல்கள் லிஸ்ட் இதோ!
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Lifestyle
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!
சீக்கிரமாக 'செல்பீ' மென்டல் ஆஸ்பத்திரி ஒன்று கட்ட வேண்டும் போலிருக்கிறது, அந்த அளவிற்கு போய்க் கொண்டு இருக்கிறது செல்பீக்கள், இருந்தாலும் அது ஒன்னும் பெரிய தேசக் குற்றம் இல்லயே..!
செல்பீ ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!
முதலில் போட்டோ எடுக்கும் போது லேசாக வெட்கப்பட்ட நம் மக்கள் இப்போது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம நினைச்ச இடத்துல, இஷ்டப்பட்ட போஸ் கொடுத்து, நின்னு, போட்டோவா எடுத்து தள்ளுறாங்க..! செல்பீக்களை லைக் பண்ணாமல், பார்க்காமல் ஃபேஸ்புக், ட்விட்டரை விட்டு வெளியே வரவே முடியாது என்ற நிலை வேறு உருவாகி விட்டது..!
செல்பீ எடுத்தால் என்ன ஆகும்..? 153,161 டாலர் செலவாகும்..!?
இருந்தாலும், ஒரே மாதிரி செல்பீக்களை பார்த்து பார்த்து நமக்கும் ரொம்ப சலிச்சு போச்சி..! வித்தியாசமாக எடுக்க முடியாமல் செல்பீக்களை நாம் மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டே இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கொடுமை : பணத்திற்காக இறந்து போனவர்களுடன் செல்பீ..!
இனி அந்த பிரச்சனையே இல்ல, வாங்க செல்பீ எடுப்பதில் உள்ள 5 சூப்பர் போஸ்களையும், 10 டிப்ஸ்களையும் கற்றுக்கொள்வோம், செல்பீ எடுத்து தள்ளி அசால்ட்டா 100 லைக்ஸ் வாங்கலாம் வாங்க..!

போஸ் 01 :
கால்களை செல்பீ எடுப்பது. இது எங்கே இருக்கிறோம், யாருடன் இருக்கிறோம் என்ற சுவாரசியத்தை கிளப்பும்..!

போஸ் 02 :
நெருக்கமாக 'க்ராப்' செய்யவும். இது பொருத்தமாக இருக்கும்..!

போஸ் 03 :
ரூல் ஆஃப் தேர்ட் முறையை பயன்படுத்துவது..!

போஸ் 04 :
இரு கைகளாலும் போனை பிடித்தபடி எடுக்கும் செல்பீ..!

போஸ் 05 :
தண்ணீருக்குள் மூழ்கியபடி எடுக்கும் செல்பீ. இது வருங்கால வைரல் செல்பீ போஸ் ஆகும்..!

01. கோணம் :
புதிய கோணங்களை முயற்சி செய்யுங்கள்..!

02. தோள் :
உங்கள் தோள் பட்டையை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்..!

03. ஒளி :
நல்ல வெளிச்சத்தில் செல்பீ எடுங்கள்..!

04 : புதுமை :
புதிதாக எதையாவது இணைத்துக் கொள்ளுங்கள்..!

05. சுவாரசியம் :
சுவாரசியம் சேர்ப்பது மிக அவசியம் இல்லையெனில் 'போர்' ஆகிவிடும் உங்கள் செல்பீ..!

06. எக்ஸ்ட்ரா ஏதாச்சும் :
தொப்பி அல்லது கூலிங் கிளாஸ் போன்றவைகளை மாட்டிக் கொள்ளலாம்..!

07. பாவனைகள் :
சந்தோசம், சிரிப்பு, கோபம், நக்கல் எல்லாத்தையுமே வெளிப்படுத்தனும். உம்ம்னு இருக்க கூடாது..!

08. கண்ணாடி :
கண்ணாடி முன் நின்று முழு செல்பீ எடுக்கலாம். இது உங்கள் ஆடை, உருவத்தை இன்னும் நன்றாக எடுத்துக் காட்டும்.!

09. செல்ப் - டைமர் :
டைம் செட் செய்து வைத்து விட்டு கேமிரா முன் நின்று எடுத்துக் கொள்ளும் செல்பீ..!

10. கழுத்து :
கழுத்தை சற்று முன்னால் வைத்து நீட்டிய படி எடுத்தால், இன்னும் கொஞ்சம் எடுப்பாக இருக்கும்..!
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790