ஐஓஎஸ் 8 இல் வாட்ஸ் ஆப் க்ராஷ் ஆனால் என்ன செய்யனும்
ஐஓஎஸ் 8 இல் வாட்ஸ்ஆப் அதிகம் க்ராஷ் ஆகும் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. புதிதாக ஓஎஸ் அப்டேட் ஆகும் போது இந்த பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம் தான், ஆனால் இதை எப்படி சரி செய்வது என்று யோசிக்கின்றீர்களா.
[பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் விரைவில் அறிமுகம்]
கவலை வேண்டாம் ஐஓஎஸ் 8 வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது க்ராஷ் ஆனால் என்ன செய்வதென்று பாருங்கள்..

1
ஐஓஎஸ் 8 வாட்ஸ்ஆப் க்ராஷ் ஆனால் எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

2
முதல் பிரச்சனை ஐக்ளவுடாக இருக்கலாம், அதனால் ஆட்டோ பேக்கப் செய்ய வேண்டும்.
இதை செய்ய வாட்ஸ்ஆப் - செட்டிங்ஸ் - சாட் பேக்கப் - ஆட்டோ பேக்கப் ஆஃப் செய்ய வேண்டும்

3
ஐஓஎஸ் 8 இல் ஐக்ளவுட் டிரைவ் இருந்தால் அதையும் டிஸ்ஏபிள் செய்ய வேண்டும்.
இதை செய்ய செட்டிங்ஸ் - ஐக்ளவுட் - ஐக்ளவுட் டிரைவ் ஆஃப் செய்ய வேண்டும்

4
இப்போ வாட்ஸ்ஆப் செயளியை ரீஇன்ஸ்டால் செய்யுங்கள்

5
ஐட்யூன்ஸ் மூலம் ஐஓஎஸ் 8 அப்டேட் செய்திருந்தால் வாட்ஸ்ஆப் க்ராஷ் ஆக நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது, இதற்கு ரீஸ்டோர் ஆப்ஷன் தான் சரியான தீர்வு


Click it and Unblock the Notifications