யுஎஸ்பி டாங்கிள் மற்றும் டேட்டா கார்டுகளில் கனெக்ஷன் பிரச்சனைகளை எப்படி சரி செய்ய வேண்டும்

By Meganathan
|

இன்று பலரும் வயர்லெஸ் இன்டெர்னட் சேவையை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் யுஎஸ்பி டாங்கிள் இன்டெர்னட் பயன்படுத்துவோருக்கு அத்தியாவசிய கருவியாக மாறிவிட்டது எனலாம்.

யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ் பற்றி உங்களுக்கு தெரியுமா

சில சமயங்களில் சரியாக வேலை செய்யாமல் இருக்கும், இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், முதலில் அவை ஏற்படுத்தும் பிரச்சனைகள் மற்றும் அவைகளை சரி செய்வது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

இன்டர்பேஸ்

இன்டர்பேஸ்

டேட்டா கார்டில் இருக்கும் இன்டர்பேஸ் ஓபன் ஆகாது, யுஎஸ்பி டாங்கிளின் பிலிட் இன் கனெக்ஷன் சாப்ட்வேர் ஓபன் ஆகாமல் இருப்பது

யுஎஸ்பி டாங்கிள்

யுஎஸ்பி டாங்கிள்

யுஎஸ்பி டாங்கிளில் யுஎஸ்பி போர்ட் காண்பிக்காது, நெட்வர்க் கனெக்ஷனில் எரர் என்ற தகவல் வருவது

 டேட்டா கார்டு

டேட்டா கார்டு

டேட்டா கார்டு வேலை செய்யாமல் இருப்பது, யுஎஸ்பி டேட்டா இன்ஸ்டால் ஆன பின்பும் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை சரி செய்வது எப்படி என்று பாருங்கள்..

 சிம் கார்டு

சிம் கார்டு

முதலில் டேட்டா கார்டில் சிம் ஒழுங்காக பொருத்தப்பட்டுள்ளதா என்று பாருங்கள்

 ரீஸ்டார்ட்

ரீஸ்டார்ட்

யுஎஸ்பி பொருத்திய பின்பும் கணினியில் காண்பிக்காத போது டாங்கிள் சாப்ட்வேரை கணினியில் இருவந்து அன் இந்ஸ்டால் செய்து கணினியை ரீஸ்டார்ட் செய்த பின் மீண்டும் டாங்கிள் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து பார்க்கலாம்

யுஎஸ்பி

யுஎஸ்பி

உங்கள் யுஎஸ்பியை மற்ற கணினியில் பொருத்தி அவற்றில் வேலை செய்கின்றதா என்பதை சரி பார்க்க வேண்டும்

கனெக்ட்

கனெக்ட்

ஒரு வேலை Connect பட்டனை க்ளிக் செய்தவுடன் டாங்கிள் ஹேங் ஆனால் டாங்கிள் அல்லது கணினியில் பழைய மென்பொருள் இருப்பது தான் முக்கிய காரணமாக இருக்க கூடும்.

இணையதளம்

இணையதளம்

அடுத்து தயாரிப்பாளரின் இணையதளம் சென்று புதிய வகை யுஎஸ்பி டிரைவை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்

நெட்வர்க்

நெட்வர்க்

இப்பவும் இன்டெர்னட் கனெக்ட் ஆகாத பட்சத்தில் உங்கள் பகுதியில் சரியான நெட்வர்க் சிக்னல்கள் இருக்கின்றதா எந்பதை பாருங்கள்

 ப்ரவுஸர்

ப்ரவுஸர்

ஒரு வேலை இன்டெர்னட் கனெக்ட் ஆன பின்பும் ப்ரவுஸர் ஓபன் ஆகவில்லை என்றால் உங்களது ப்ரவுஸர் ஆஃப்லைன் மோடில் இருக்கும், அவற்றை ஆன்லைன் மோடிற்கு மாற்றினால் பிரச்சனை முடிந்தது.

Best Mobiles in India

Read more about:
English summary
How to Fix USB Modem, Dongle or Data Card Connection Problems. Check out here How to Fix USB Modem, Dongle or Data Card Connection Problems.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X