தண்ணீரில் விழுந்த போனை சரி செய்வது எப்படி

By Meganathan
|

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பலரும் பல வகையான பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்று கூறலாம். பல வகையில் உபயோகமாக இருந்தாலும் சில சமயங்களில் உங்களது போன் உங்களை உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்திவிடும். பல சமயங்களில் கீழே விழுந்தாலும் ஒழுங்காக வேலை செய்யும் போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்வது..

அதிகளவு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மனிதர்களுக்கு அதே அளவு பாதிப்பை ஏற்படுத்தும் !

தண்ணீரில் விழுந்த போனை என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரிந்திருப்பதில்லை, ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற வகையில் எதையேனும் செய்துவிட்டு பின் அதற்கான பலனையும் அனுபவித்து வருகின்றனர். இன்று தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்ய வேண்டும் என்றும் என்னென்ன செய்ய கூடாது என்பதை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்..

ஸ்விட்ச்ஆன்

ஸ்விட்ச்ஆன்

ஸ்விட்ச் ஆன் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது

 பட்டன்

பட்டன்

எந்த பட்டன்களையும் அழுத்த கூடாது

குலுக்குதல்

குலுக்குதல்

போனை குலுக்குவதோ அல்லது உளர்த்தவோ கூடாது

பிரித்தல்

பிரித்தல்

போனை பிரித்து எடுக்க கூடாது, அவ்வாறு செய்தால் போனின் வாரன்டி முடிந்து விடும்

காற்று

காற்று

தண்னீரில் விழுந்தவுடன் உடனே ஊதவும் கூடாது, இப்படி செய்தால் நீர் ஏற்கனவே போகாத இடங்களுக்கும் சென்றுவிடும்.

 சூடு

சூடு

போனை சூடு செய்வதாக கூறி அதை ப்ளோ ட்ரையர் மற்றும் மைக்ரோ வேவ் போன்றவற்றில் வைக்க கூடாது.

 என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

அடுத்து தண்னீரில் விழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்..

ஸ்விட்ச் ஆஃப்

ஸ்விட்ச் ஆஃப்

முதலில் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யது, நேராக வைக்க வேண்டும்

கவர்

கவர்

போனிற்கு பாதுகாப்பு கவசம் ஏதும் போட்டிருந்தால் அதை கழற்றி மைக்ரோ எஸ்டி மற்றும் சிம் கார்டுகளை கழற்ற வேண்டும்

பேட்டரி

பேட்டரி

அடுத்து பின் புறத்தை கழற்றி பேட்டரியை எடுக்க வேண்டும்

துணி

துணி

இப்பொழுது துணி ஒன்றை எடுத்து போனின் ஈரம் போகும் வரை துடைக்க வேண்டும்

வாக்யூம்

வாக்யூம்

அதிக தண்னீரில் இருந்தால் வாக்யூம் க்ளீனர் உதவியோடு தண்னீரை வெளியே எடுக்கலாம்

அரிசி

அரிசி

இது வினோதமாக தெரியலாம், இருந்தாலும் போனை அரிசி பையில் போட்டு வைக்கலாம், அரிசி தண்னீரை ஈர்க்கும் சக்தி கொண்டது.

போன்

போன்

போனை காயவைக்கும் பை உங்களிடம் இருந்தால் அவற்றை பயன்படுத்தலாம், இல்லை என்றால் மின்சாதன கடைகளில் கிடைப்பதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

 பழைய போன்

பழைய போன்

இரண்டு நாள் வரை போனை காய வைக்கலாம், அது வரை பழைய போனை தான் பயன்படுத்த வேண்டும்.

சோதனை

சோதனை

அடுத்து இரண்டு நாட்கள் முடிந்த பின் போனில் பேட்டரியை பொருத்தி ஆன் செய்து பயன்படுத்தலாம், இம்முறை ஸ்பீக்கர் மற்றும் டச் ஸ்கிரீன் ஆகியவற்றை சோதித்து பார்க்க வேண்டும்.

ஆன்

ஆன்

ஒரு வேலை ஆன் ஆகவே இல்லை என்றால், போனின் பேட்டரி பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த நிலையில் புதிய பேட்டரியை பயன்படுத்தலாம்.

போன்

போன்

அப்படியும் வேலை செய்யாவிட்டால் போன் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கலாம், இந்த நிலையில் போனை சரி செய்பவரிடம் கொண்டு செல்வது நல்லது.

ஆன்

ஆன்

ஒரு வேலை போன் ஆன் ஆனால் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இம்முறை போன் வேலை செய்கின்றதா என்பதை நன்கு பரிசோதிக்க வேண்டும்.

 வேண்டாம்

வேண்டாம்

அடுத்த முறை போனை நீச்சல் குளம், மற்றும் தண்னீர் அதிகம் இருக்கும் இடங்களுக்கு எடுத்து செல்வதை தவிர்க்கவும்.

Best Mobiles in India

English summary
Check out what you should do when your phone accidentally falls in water. Know what you should do and what not to do when your phone is dipped in water.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X