புதிய லாப்டாப் ஹேங் ஆவதை சரி செய்வது எப்படி

By Meganathan
|

முக்கியமான வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது தான் பல சிக்கல்கள் ஏற்படுவது இயல்பான விஷயம் தான். அதுவும் கணினி பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சனைகள் சற்று வித்தியாசமானது.

எஹ்டிசி நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் இது தான்

சில சமயங்களில் அதிக பயன்பாட்டிற்கு பின் கணினி அல்லது லாப்டாப் திடீரென ஹேங் ஆகிவிடும். அவ்வாறு நேரும் பட்சத்தில் அவைகளை சரி செய்வது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

 சேவை

சேவை

சில சமயங்களில் பேக்கிரவுன்டில் இயங்கும் சேவைகளை நிறுத்த வேண்டும்.

 நிறுத்தம்

நிறுத்தம்

பேக்கிரவுன்டில் இயங்கும் சேவைகளை நிறுத்த ஸ்டார்ட் மெனு சென்று Services.msc என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும், பின் உங்களுக்கு தேவையில்லாத சேவைகளை நிறுத்த ரைட் க்ளிக் செய்து Stop என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

விண்டோஸ் இன்டெக்ஸ்

விண்டோஸ் இன்டெக்ஸ்

Windows Experience Index டூலை ரன் செய்ய வேண்டும் இது உங்களது லாப்டாப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை பரிந்துரைக்கும், அவைகளை மேற்கொண்டால் லாப்டாப் ஹேங் ஆகாது.

 இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

இதை மேற்கொள்ள ஸ்டார்ட் மெனு சென்று windows experience index என டைப் செய்சு "Enter" பட்டனை க்ளிக் செய்து, button Rate my computer என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள், அதன் பின் ஹார்டுவேரை அப்கிரேடு செய்யுங்கள்

லாப்டாப் ரெஜிஸ்ட்ரி

லாப்டாப் ரெஜிஸ்ட்ரி

விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி கரப்ட் ஆகியிருந்தால் லாப்டாப் ஹேங் ஆகும்.

ரெஜிஸ்ட்ரி

ரெஜிஸ்ட்ரி

முதலில் Registry Cleaning tool பதிவிறக்கம் செய்து, ரெஜிஸ்ட்ரி ஸ்கேன் செய்யுங்கள், அதன் பின் ரெஜிஸ்ட்ரி ரிப்பேர் செய்து, லாப்டாப்பை ரீஸ்டார்ட் செய்யுங்கள்

ப்ளாக் ஆக்டிவ் ஸ்டார்ட்அப்

ப்ளாக் ஆக்டிவ் ஸ்டார்ட்அப்

விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது பல ப்ரோகிராம்களும் ஸ்டார்ட் ஆகும் சமயத்தில் லாப்டாப் ஹேங் ஆக ஆரம்பிக்கும்.

கான்ஃபிகர்

கான்ஃபிகர்

ஸ்டார்ட் சென்று Run என டைப் செய்து அங்கு "MsConfig" என டைப் செய்து "Enter" பட்டனை அழுத்த வேண்டும். அடுத்து Startup டேபை க்ளிக் செய்து disable அல்லது inactivate the start-ups except antivirus program, தேர்வு செய்து Services டேபை க்ளிக் செய்ய வேண்டும்.

 யூஸ்லெஸ் ப்ரோகிராம்

யூஸ்லெஸ் ப்ரோகிராம்

அதிக ட்ஸ்க் ஸ்பேஸ் எடுத்து கொள்ளும் ப்ரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

அன் இன்ஸ்டால்

அன் இன்ஸ்டால்

கன்ட்ரோல் பேனல் சென்று அதிக டிஸ்க் ஸ்பேஸ் எடுத்து கொள்ளும் ப்ரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
How to Fix Laptop Hanging Problem. Check out here some simple steps to Fix Laptop Hanging Problem.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X