Home
How to

உப்பு தின்னா தண்ணீர் குடிச்சு தான் ஆகனும்.., ஆங்..!

உலகில் புதிதாக கண்டறியப்படும் பல தொழில்நுட்பங்களில் நன்மை விளைவிக்கும் தொழில்நுட்பங்களை கொண்டு கெடுதல் செய்ய பெரிய கூட்டமே இருக்க தான் செய்கின்றது, இப்படிப்பட்ட நிலமையில் மொபைல் போனினை சில விஷமிகள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

மற்றவர் தகவல்களை திருடுவதில் துவங்கி பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பது என பட்டியல் நீள்கின்றது. இவைகளில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்பதை தான் தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றீர்கள்..

மொபைல்

மொபைல்

மொபைல் போனில் தினமும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் அழைப்புகளை மேற்கொள்வது முதன்மையானதாக இருக்கின்றது எனலாம்.

அழைப்பு

அழைப்பு

மொபைலில் பதிவு செய்யப்படாத எண்களில் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்து நேரத்தை வீணடிப்பதுடன், தொந்தரவாகவும் இருக்கும். அவ்வாறு வரும் அழைப்புகளை யார் மேற்கொள்கிறார்கள் என்பதை கண்டறிவது எப்படி என்பதை தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்.

ஆப்

ஆப்

உங்களது மொபைல் போனில் பதிவு செய்யப்படாத எண்களை கண்டறிய கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் கிடைக்கின்றன. ஆனால் இந்த பணியை சிறப்பாக செய்ய ட்ரூகாலர் ஆப் தான் சிறந்ததாக இருக்கின்றது.

ப்ளே ஸ்டோர்

ப்ளே ஸ்டோர்

முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று சைன் இன் செய்யுங்கள்.

ட்ரூகாலர்

ட்ரூகாலர்

ப்ளே ஸ்டோரில் ட்ரூகாலர் செயலியை பதிவிறக்கம் செய்து உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

சைன் அப்

சைன் அப்

இன்ஸ்டால் செய்த செயலியை உங்களது மொபைலில் ஓபன் செய்து உங்களது மொபைல் நம்பர் மூலம் பதிவு செய்தால் வேலை முடிந்தது.

இலவசம்

இலவசம்

ட்ரூகாலர் இலவச செயலி என்பதால் மொபைல் நம்பர் மூலம் பதிவு செய்த பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

எண்

எண்

இனி உங்களுக்கு தொந்தரவாக இருக்கும் மொபைல் எண்களை ட்ரூகாலரில் டைப் செய்து யார் உங்களை தொந்தரவு செய்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

Best Mobiles in India

English summary
Following are some easy and simple steps which guide you How to Find who calls you from unknown numbers. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X