Home
How to

கூகுள் 'டூடில்' டவுன்லோட் செய்வது எப்படி?

கூகுள் என்ற மிகப்பெரிய சக்தியானது எப்பொழுதும் ஏதாவது புதுமையை செய்துகொண்டே இருக்கும். அந்த விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தான், 'கூகுள் டூடில்'.

உலகம் முழுவதிலும் ஏதாவது சிறப்பான நாட்களோ, அல்லது ஏதாவது முக்கியமானவரின் பிறந்த/இறந்த தினமாக இருந்தாலோ, மற்றும் பல்வேறு செயல்களை கூகுள் நமக்கு நினைவுபடுத்தும்.

இந்த கூகுளின் டூடில்களை இணைய இணைப்பு இல்லாமல் எப்படி டவுன்லோட் செய்வதென்று கீழே வழங்கியுள்ளோம்.

கூகுள் 'டூடில்' டவுன்லோட் செய்வது எப்படி?

கூகுள் 'டூடில்' டவுன்லோட் செய்வது எப்படி?

முதலில் கூகுள் டூடில்களின் மொத்த தொகுப்பையும் கொண்ட பக்கத்திற்கு செல்லவேண்டும். அதில் உங்களுக்கு தேவையான டூடிலை தேர்வுசெய்துகொண்டு, அதனை திறக்க வேண்டும்.

பின்வரும் திரையில், ரைட் கிளிக் செய்து, வியூவ் பேஜ் சோர்ஸ் என்பதை தெரிவுசெய்யுங்கள்.

அதற்குபின், அந்த முகவரிக்கு முன்பாக [box]view-source:http://www.google.com/logos/2012/football-2012-hp.html [/box], பாக்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கூகுள் 'டூடில்' டவுன்லோட் செய்வது எப்படி?

கூகுள் 'டூடில்' டவுன்லோட் செய்வது எப்படி?

இதை உங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற உலவியில் அப்படியே பேஸ்ட் செய்யுங்கள். ஒரு பக்கமானது காண்பிக்கப்படும், அதை .mh என சேமியுங்கள். அவ்வளவே!

உங்களுடைய கூகுள் டூடில் ரெடி!
[தவறாக செய்தால் கிடைக்காது என்பதை நினைவில்கொள்ளவும்.]

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X