கம்ப்யூட்டர் யோகா பற்றி உங்களுக்கு தெரியுமா, இங்க தெரிஞ்சிகோங்க

By Meganathan
|

யோகா செய்தால் உடல் மற்றும் மனதிற்கு நல்லதுனு பெரியவங்க சொல்றாங்க. அதனால அனைவரும் யோகா பழகுவது நல்லது னு நான் சொண்ணா நீங்க கேக்கவா போறீங்க, எப்பவும் கணினியையே பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு யோகா செயலது ரொம்ப ஈசிங்க, இதை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

1

1

முதலில் உங்க தலையை அசையுங்கள், இடதில் இருந்து வலுது பறமும் அதன் பின் முன் மற்றும் பின் பக்கமாக அசைக்க வேண்டும். இந்த சமயத்தில் மனதில் ஓம் என்ற வார்த்தையை நினைக்க வேண்டும்

2

2

உங்க தோள்பட்டையையும் எல்லா திசையிலும் அசைக்க வேண்டும், இப்பவும் மனதில் ஓம் என்ற வார்த்தையை நினைக்க வேண்டும்

3

3

உங்க முதுகையும் வலதில் இருந்து இடது புறமாக இசைக்க வேண்டும், இப்பவும் மனதில் ஓம் என்ற வார்த்தையை நினைக்க வேண்டும்

4

4

மனதில் ஓம் என்ற வார்த்தையை நினைத்தப்படி தரையில் உங்க பாதத்தை அசையுங்கள்

5

5

உங்க உடல் முழுக்க மஸாஜ் செய்யுங்கள், மனதில் ஓம் மந்திரத்தை நினைத்த படி

Best Mobiles in India

English summary
How to do Computer Yoga. Here are some easy steps to do Yoga .

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X