விண்டோஸ் 7 மற்றும் 10 கணினியில் பாஸ்வேர்டினை மாற்றுவது எப்படி??

By Aruna Saravanan
|

உலகெங்கும் கணினி பயன்படுத்துவோர் அதிகம் விரும்பும் இயங்குதளமாக இருப்பது விண்டோஸ் என்றும் கூறலாம். சிலர் ஆப்பிள் பயன்படுத்தினாலும் பெரும்பாலானோரின் விருப்பப்பட்டியலில் இடம் பிடித்திருப்பது விண்டோஸ் தான். இந்நிலையில் கணினியில் விண்டோஸ் 7 மற்றும் 10 இயங்குதளம் பயன்படுத்துவோர் அதன் பாஸ்வேர்டினை மாற்றுவது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 1:

ஸ்டெப் 1:

விண்டோஸ் பட்டனை க்ளிக் செய்து இடது பக்கத்தில் கணினிக்கான ஆப்ஷனை பெறவும். கணினியின் வலது பக்கத்தில் கிலிக் செய்து manage option திறக்கவும்.

ஸ்டெப் 2:

ஸ்டெப் 2:

இப்பொழுது திரையில் computer management dialog boxஐ பார்ப்பீர்கள். System Tools>>Local Users and Groups>>Users என்பதை கிலிக் செய்யவும்.

ஸ்டெப் 3:

ஸ்டெப் 3:

இப்பொழுது வலது பக்கத்தில் உங்களது எல்லா Users nameஐயும் பார்க்க முடியும்.

ஸ்டெப் 4:

ஸ்டெப் 4:

அக்கவுன்டை தேர்வு செய்து right click செய்யவும். பின் Set password தேர்வு செய்யவும்.

ஸ்டெப் 5:

ஸ்டெப் 5:

இப்பொழுது புதிய பாப் அப் திறந்திருக்கும். Proceed button மீது கிலிக் செய்யவும். இப்பொழுது நீங்கள் password enter செய்து அதை உறுதி படுத்தவும். பின்பு ஓகே பட்டனை கிலிக் செய்யவும்.

ஸ்டெப் 6:

ஸ்டெப் 6:

இப்பொழுது உங்கள் login password வெற்றிகரமாக மாற்றபட்டு விட்டது. உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து புதிய பாஸ்வேர்டு பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in Tamil How to Change Window 7 and 10 User Password without Knowing Old Password.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X