ஆண்ட்ராய்டில் 3டி புகைப்படம் எடுப்பது எப்படி.??

Written By: Aruna Saravanan

இயல்பாக புகைப்படம் எடுக்க விரும்பினால் உங்களுக்கான சிறந்த தேர்வு 3டி படங்கள் எடுக்கும் கேமரா தான். உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் அழகாக எடுத்து கொள்ள முடியும். போட்டோகளுக்கு 3டி எஃபெக்ட் அளிப்பதால் தூரத்தில் இருக்கும் காட்சிக்கூட மிக துள்ளியமாகவும் பிரகாசமாகவும் தெரியும். இதை உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் எடுக்க முடியவில்லையென்று நீங்கள் வருந்தினால் கவலை வேண்டாம்.

ஆண்ட்ராய்ட் போனில் 3டி படம் எடுப்பது எப்படி? இதை ஆண்ட்ராய்ட் ஆப்ஸை கொண்டு செயல்படுத்த முடியும். இதன் ஃப்ரேம் டிவிஷன்களை கொண்டு கூகுள் படங்களை எடுக்கவும், நகரும் காட்சிகளை 3டி எஃபெக்டில் எடுக்கவும் முடியும். கீழே கொடுக்கப்படும் வழிமுறைகளை பயன்படுத்தி மனம் கவரும் போட்டுக்களை எடுத்து மகிழுங்கள். ஃபோஜி 3டி கேமரா செயலி கொண்டு 3டி புகைப்படம் எடுப்பது எப்படி என்பதை பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இன்ஸ்டால்

இன்ஸ்டால்

உங்கள் ஆண்ட்ராய்டில் Phogy, 3D Camera என்ற ஆப்ஸை டவுன்லோட் செய்து நிறுவி கொள்ளவும். இதனால் படங்களை 3D கோணத்தில் அழகாக எடுக்க முடியும்.

லான்ச்

லான்ச்

உங்கள் டிவைஸில் இன்ஸ்டால் செய்தவுடன் இந்த ஆப்ஸை லான்ச் செய்யவும்.

3டி படம்

3டி படம்

இப்பொழுது 3டி படங்களை எப்படி எடுப்பது என்பது பற்றிய ஒரு தொடக்க நிலை கையேடு உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆப்ஸை பயன்படுத்தி எப்படி படங்கள் எடுப்பது என்பதை இந்த கையேட்டில் படித்து நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

கிலிக்

கிலிக்

இப்பொழுது இந்த ஆப்ஸை பயன்படுத்தி 3டி படங்களை எடுக்கும் நேரம் வந்துவிட்டது. அதன் பின் உங்கள் கேமராவில் எடுக்க போகும் காட்சியை குறிவைத்து கிலிக் செய்தாலே போதுமானது.

வலது புறம்

வலது புறம்

மறுபடியும் எடுக்கப்போகும் காட்சியின் மீது கவனம் வைத்து டிவைஸை வலது பக்கத்திற்கு நகர்த்தவும்.

காட்சி

காட்சி

அவ்வளவுதான். இப்பொழுது காட்சியானது பல வியூவில் பதிவாகி இணைந்து 3டி பாதிப்பை அளிக்கும். இதை நீங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரலாம் அல்லது வால்பேப்பராகவும் பயன்படுத்தலாம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Read here in Tamil How to Capture 3D Pictures In Android.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot