முன்னாள் காதலை வாட்ஸ்ஆப்பில் இருந்த தூக்க..?

Written By:

வாட்ஸ்ஆப் செயலி மூலம் தகவல்களை மிகவும் வேகமாக பறிமாறி கொள்ள முடியும் இந்த காலத்தில் அதன் மூலம் பிரச்சனைகளும் வேகமாகவே ஏற்படுகின்றன. குறிப்பாக இளைஞர்களுக்கு தான் அதிக பிரச்சனை, வாட்ஸ்ஆப் காதல் குறித்து பல செய்திகளை அனைவரும் படிக்க தான் செய்கின்றோம்..

நமக்கு இவ்ளோ பெரிய பிரச்சனை இல்லைங்க, என்பவர்களுக்கும் வாட்ஸ்ஆப்பில் அடிக்கடி தொல்லை கொடுக்கும் ஆசாமிகள் நிச்சயம் இருக்க தான் செய்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாட்ஸ்ஆப்
  

வாட்ஸ்ஆப் சாட் ஸ்கிரீன் செல்ல வேண்டும்.

மெனு
  

சாட் ஸ்கிரீனின் மெனு ஆப்ஷனில் செட்டிங்ஸ் >> அக்கவுன்டு >> ப்ரைவஸி>> ப்ளாக்டு காண்டாக்ட் செல்ல வேண்டும்.

ப்ளாக்டு காண்டாக்ட்
  

இப்பகுதியில் நீங்கள் ப்ளாக் செய்ய வேண்டிய காண்டாக்ட்களை தேர்வு செய்தால் வேலை முடிந்தது.

அன்ப்ளாக்
  

ப்ளாக் செய்த காண்டாக்ட்களை அன்ப்ளாக் செய்ய ப்ளாக்டு காண்டாக்ட்ஸ் ஆப்ஷனை அழுத்தி பிடித்து அன்ப்ளாக் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

என்ன
  

காண்டாக்ட்களை ப்ளாக் செய்த பின் என்னவாகும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

குறுந்தகவல்
  

ஒரு முறை நீங்கள் காண்டாக்ட்களை ப்ளாக் செய்தால் அந்த காண்டாக்டில் இருந்து குறுந்தகவல்கள் உங்களுக்கு வராது.

லாஸ்ட் சீன்
  

நீங்கள் ப்ளாக் செய்த காண்டாக்ட்களுக்கு உங்களது லாஸ்ட் சீன் தகவல்களோ, ஆன்லைன் குறித்த எவ்வித தடையமும் இருக்காது.

ஸ்டேட்டஸ்
  

நீங்கள் செய்த ஸ்டேட்டஸ் மாற்றங்கள் நீங்கள் ப்ளாக் செய்த நபருக்கு தெரியாது.

மாற்றம்
  

நீங்கள் மேற்கொண்ட ப்ரோஃபைல் புகைப்பட மாற்றங்களும் நீங்கள் ப்ளாக் செய்த நபருக்கு தெரியாது.

அன்ப்ளாக்
  

ப்ளாக் செய்த நபரை அன்ப்ளாக் செய்யாத வரை உங்களால் அவருக்கு மீண்டும் அழைப்புகள், குறுந்தகவல்கள் என எதையும் மேற்கொள்ள முடியாது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here How to Block your boss in your Whatsapp. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot