கம்ப்யூட்டரில் குழந்தைகள் சீன் படம் பார்க்காமல் இருக்க கணினியில் இதை செய்யுங்கள்

By Meganathan
|

உங்க வீட்டு கணினியில் இன்டெர்நெட் கனெக்ஷன் இருக்கின்றதா, நீங்க பயன்படுத்திய பின் உங்க வீட்டு குழந்தைகளும் இன்டெர்நெட் பயன்படுத்துறாங்களா, அப்ப உஷாரா இருங்க பெற்றோர்களே. உங்க குழந்தைகள் இன்டெர்நெட்டில் இருக்கும் ஆபாச தளங்களை திறக்காமல் இருக்க அடுத்து வரும் சில யோசனைகளை பின்பற்றுங்கள்.

இணையத்தில் உங்க குழந்தைகளை பாதுகாக்க இதை ஃபாலோ செய்யுங்கள்

அட்மினிஸ்ட்ரேட்டர்
முதலில் உங்க கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுன்ட்டில் லாக் இன் செய்யுங்கள்

இணையத்தில் உங்க குழந்தைகளை பாதுகாக்க இதை ஃபாலோ செய்யுங்கள்

கன்ட்ரோல் பேனல்
அடுத்து உங்க கம்ப்யூட்டரின் கன்ட்ரோல் பேனல் சென்று நெட்வர்க் அன்டு இன்டெர்நெட் செல்லுங்கள்

இணையத்தில் உங்க குழந்தைகளை பாதுகாக்க இதை ஃபாலோ செய்யுங்கள்

இன்டெர்நெட் ஆப்ஷன்
அடுத்து இன்டெர்னெட் ஆப்ஷனை செலக்ட் செய்யுங்கள்

இணையத்தில் உங்க குழந்தைகளை பாதுகாக்க இதை ஃபாலோ செய்யுங்கள்

கன்டென்ட்
இப்போ இன்டெர்னெட் ஆப்ஷனில் கன்டென்ட் டேபை தேர்வு செய்ய வேண்டும்

இணையத்தில் உங்க குழந்தைகளை பாதுகாக்க இதை ஃபாலோ செய்யுங்கள்

பேமிலி சேப்டி
கன்டென்ட் தேர்வு செய்த பின் பேமிலி சேப்டி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

இணையத்தில் உங்க குழந்தைகளை பாதுகாக்க இதை ஃபாலோ செய்யுங்கள்

அக்கவுன்ட்
இப்போ எந்த அக்கவுன்டில் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமோ அந்த அக்கவுன்டை தேர்வு செய்யுங்கள்

இணையத்தில் உங்க குழந்தைகளை பாதுகாக்க இதை ஃபாலோ செய்யுங்கள்

பேமிலி சேப்டி
இப்போ பேமிலி சேப்டி ஆப்ஷனை ஆன் செய்யுங்கள்

இணையத்தில் உங்க குழந்தைகளை பாதுகாக்க இதை ஃபாலோ செய்யுங்கள்

வெப் பில்டரிங்
பேமிலி சேப்டி ஆன் செய்தவுடன் வெப் பில்டரிங் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

இணையத்தில் உங்க குழந்தைகளை பாதுகாக்க இதை ஃபாலோ செய்யுங்கள்

ஆப்ஷன்
இப்போ can only use the websites I allow என்ற பட்டனை செலக்ட் செய்தால் வேலை முடிந்தது

Best Mobiles in India

English summary
How to Block Adult Sites in your home Pc. Here you will find some easy steps that ensures safety for your children during Surfing.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X