ஸ்மார்ட்போனை பேக்கப் செய்வது எப்படி..?

Posted By:

ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது பேக்கப் செய்தால் போனுக்கும் நல்லது, உங்களது தகவல்களுக்கும் நல்லது என்கின்றனர் ஸ்மார்ட்போன் வல்லுநர்கள். எங்கும் எப்போதும் செல்பீக்களை எடுத்து குவிக்கும் செல்பீ ப்ரியர்கள் தங்களது புகைப்படங்களை பாதுகாத்து கொள்ள பேக்கப் வழி வகுக்கும்.

அந்த வகையில் உங்களது ஸ்மார்ட்போனை எப்படி பேக்கப் செய்ய வேண்டும் என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆண்ட்ராய்டு போன் பேக்கப்
  

ஆண்ட்ராய்டு போனை பேக்கப் செய்ய செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் பேக்கப் அன்டு ரீசெட் ஆப்ஷனை க்ளிக் செய்து பேக்கப் அக்கவுன்டு ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.

எஸ்எம்எஸ் பேக்கப்
  

ஸ்மார்ட்போனை எஸ்எம்எஸ் மூலம் பேக்கப் செய்ய எஸ்எம்எஸ் பேக்கப் செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலி எஸ்எம்எஸ், எம்எம்எஸ், என அனைத்தையும் தனியாக ஜிமெயிலில் பதிவு செய்து வைக்கும்.

ஐக்ளவுட்
  

ஐபோனில் பேக்கப் செய்ய ஐக்ளவுடில் ஸ்டோரேஜ்&பேக்கப் ஆப்ஷனில் ஐக்ளவுட் பேக்கப் என்ற ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

மேனேஜ் ஸ்டோரேஜ்
  

ஐக்ளவுட் பேக்கப்பில் மேனேஜ் ஸ்டோரேஜ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும், இவ்வாறு செய்த பின் உங்களுக்கு பேக்கப் செய்ய வேண்டிய செயலிகள் திரையில் காணப்படும்.

தேர்வு
  

இங்கு உங்களுக்கு பேக்கப் செய்ய வேண்டியவைகளை க்ளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்த தகவல்கள் பேக்கப் செய்யப்பட்டு விடும்.

ஸ்மார்ட்போன்
  

ஸ்மார்ட்போனை பேக்கப் செய்ய உதவும் சிறந்த செயலிகளை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஆப் பேக்கப் அன்டு ரீஸ்டோர்
  

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

டைட்டானியம் பேக்கப்
  

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ஹீலியம் ஆப் சின்க் அன்டு பேக்கப்
  

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ஈஸி பேக்கப் அன்டு ரீஸ்டோர்
  

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Here you will find some simple and easy steps that will guise you How to Backup your Smartphone. This is interesting and you will like this
Please Wait while comments are loading...

Social Counting