வாட்ஸ்ஆப் சாட் கூகுள் டிரைவில் பேக்கப் செய்வது எப்படி

By Meganathan
|

வாட்ஸ்ஆப்பில் நீங்கள் மேற்கொண்ட கான்வர்சேஷன்களை கூகுள் டிரைவில் பேக்கப் செய்யும் வசதி வாட்ஸ்ஆப் 2.12.45 அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே, இங்கு வாட்ஸ்ஆப் சாட் தகவல்களை கூகுள் டிரைவில் பேக்கப் செய்வது எப்படி என்று பாருஙகள்..

பதிவிறக்கம்

பதிவிறக்கம்

முதலில் வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனின் அப்டேட் செய்யப்பட்டட வெர்ஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

பதிவிறக்கம் செய்த வாட்ஸ்ஆப் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

அடுத்து செட்டிங்ஸ் - சாட் செட்டிங்ஸ் - சாட் பேக்கப் - பேக்கப் ப்ரீக்வன்சி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

கூகுள்

கூகுள்

அடுத்து கூகுள் அக்கவுன்டு பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும், இதற்கு "OK" என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

கான்ஃபிகர்

கான்ஃபிகர்

இதன் பின் சாட் தகவல்களை கூகுள் டிரைவ் அக்கவுன்ட்டில் பேக்கப் செய்ய முடியும்.

ரீஸ்டோர்

ரீஸ்டோர்

இனி கூகுள் டிரைவில் இருந்து வாட்ஸ்ஆப் சாட் எப்படி ரீஸ்டோர் செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்யும் போது வாட்ஸ்ஆப் அக்கவுன்டை பேக்கப் செய்ய பயன்படுத்திய கூகுள் ஐடி பயனபடுத்தி லாக் இன் செய்ய வேண்டும்.

ரீஸ்டோர்

ரீஸ்டோர்

லாக் இன் செய்த பின் உங்களது சாட் தகவல்களை ரீஸ்டோர் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
How to Backup WhatsApp Chat using Google Drive. check out here How to Backup WhatsApp Chat using Google Drive.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X