மொபைல் போன் கான்டாக்ட்களை ப்ளூடூத் மூலம் பேக்கப் செய்வது எப்படி

Posted By:

வாழ்க்கையில் எதுவும் நிரந்திரம் இல்லை என்ற போது மொபைல் போன் மட்டும் என்ன விதி விலக்கா என்ன, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சமயத்தில் தங்களது மொபைல் போனை தவற விடுவது நிகழத்தான் செய்கின்றது.

[2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்கள்]

அவ்வாறு நிகழும் முன் போனை பேக்கப் செய்வது சிறந்தது. அந்த வகையில் உங்களின் மொபைல் போன் கான்டாக்ட்களை ப்ளூடூத் மூலம் பேக்கப் செய்து எப்படி என்று தான் இங்கு பார்க்க போகின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேக்கப்

1

ப்ளூடூத் மூலம் மொபைல் போன பேக்கப் செய்வது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

இன்ஸ்டால்

2

ப்ளூடூத் ஹார்டுவேர் மற்றும் அதன் டிரைவர்களை முதலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்

மென்பொருள்

3

அடுத்து மொபைல் வாங்கும் போது கொடுக்கப்பட்ட மென்பொருள்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும்

ப்ளூடூத்

4

மொபைல் போனின் ப்ளூடூத் ஆன் செய்து விசிபிள் மோடையும் ஆன் செய்ய வேண்டும்

கணினி

5

விண்டோஸ் 7 இன் டாஸ்க் பாரில் இருக்கும் ப்ளூடூத் பட்டனை க்ளிக் செய்து ஓபன் செய்ய வேண்டும், ஒரு வேலை விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தினால் கன்ட்ரோல் பேனல் சென்று ப்ளூடூத் டிவைஸ்களை ஓபன் செய்ய வேண்டும்

ஆட் டிவைஸ்

6

இப்போழுது ஆடி டிவைஸ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும், அதன் தேடல் முடிந்தவுடன் உங்களின் மொபைல் போனை தேர்வு செய்ய வேண்டும்

பாஸ்கோடு

7

அடுத்து ஏதவது ஒரு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும், நீங்கள் விரும்பினால் பாஸ்கோடு இல்லாமலும் முயற்சி செய்யலாம்

பாஸ்கோடு

8

ஒரு வேலை பாஸ்கோடு மூலம் முயற்சித்தால், கணினியில் கொடுத்த அதே பாஸ்கோடை மொபைல் போனிலும் என்டர் செய்ய வேண்டும்

பேர்

9

இது நிறைவடைந்தால் மொபைல் போனை கணினியுடன் வெற்றிகரமாக பேர் ஆகிவிட்டது என்றாகும்

மென்பொருள்

10

மொபைலில் இன்ஸ்டால் செய்த மென்பொருளை ரன் செய்யுங்கள், ஒவ்வொரு மென்பொருளுக்கு ஏற்ற ஆப்ஷன்களை பின்பற்றவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How to Back Up Your Mobile Phone Contacts Via Bluetooth. Here you will find some easy steps to Back Up Your Mobile Phone Contacts Via Bluetooth.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot