டஜிட்டல் ஞாபகங்களை பேக்கப் செய்தாச்சா, அப்ப இதை படிங்க பாஸ்

By Meganathan
|

ஞாபகங்கள் ஒவ்வொருத்தருக்கும் மிகவும் முக்கியமானது மற்றும் ஒருவரின் உணர்ச்சிகளை பொருத்தது. ஒவ்வொரு நினைவும் அழியாதது, அழியாமல் பார்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமையை எவரும் உணர்வதில்லை, அது மறைந்த பின் தான் அதை பற்றிய கவலை மற்றும் ஏக்கம் அதிகமாகும்.

இன்றைய தமிழ் காமெடி பேஸ்புக் படங்களை பாருங்க, பார்த்தால் நிச்சயம் சிரிச்சிடுவீங்க

டிஜிட்டல் மயமான இன்றைய காலத்தில் நமக்கு மிக முக்கியமானவையாக தோனுவதை பத்திரப்படுத்த வேண்டிய அவசியம் அனைவருக்கும் நிச்சயம் ஏற்படுகிறது. இதன் மூலம் அழகிய ஞாபகங்களை பத்திரப்படுத்துவதோடு இல்லாமல் தேவையற்றவைகளை அழிக்கவும் முடியும். ஒருவருக்கு பிடித்தவைகளை ஆக்குவது மற்றும் அழிப்பது அவர் அவர் கைகளில் தான் இருக்கிறது. இதற்கு சரியான திட்டமிடலே மிகவும் அவசியமானது.

பேக்கப்

பேக்கப்

விலை குறைந்த யுஎஸ்பி ஒண்றை வாங்கி உங்களுக்கு தேவையான பதிவுகளை இதில் அடைத்து வைத்துகொள்ளுங்கள்

தேவை

தேவை

உங்களுக்கு எது தேவை என்பதை முதலில் முடிவு செய்து அதன் பின் அதை பத்திப்படுத்துங்கள்

ஆன்லைன்

ஆன்லைன்

எப்பவும் இணையத்தை நம்பாதீர்கள், இமையத்தை உங்களின் பேக்கப் கருவியாக மதிப்பிடாதீர்கள்

பேக்கப்

பேக்கப்

உங்களுக்கு எது தேவை என்பதில் கறாராக இருக்க வேண்டும், திரும்ப கிடைக்கும் என்று நீங்கள் நம்பும் உங்களின் திராப்படம் மற்றும் பாடல்களை மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம், ஆனால் நீங்க எடுத்த போட்டோக்களை மீண்டும் எடுக்க முடியாது

மொபைல்

மொபைல்

உங்க மொபைல் போன் மற்றும் கேமராவில் இருக்கும் படங்களையும் பத்திரப்படுத்துங்கள்

இணையம்

இணையம்

இமைய பேக்கப் கருவிகளை மட்டும் நம்பி பேக்கப் தசெய்ய கூடாது, எந்த ஒரு பதிவையும் ஒட்டுமொத்தமாக அழிக்காதீர்கள்

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

ஒரு வேலை டிவிடி அல்லது சிடிக்களில் பேக்கப் வைத்திருந்தால் அதை ஹார்டு டிரைவ்களுக்கு மாற்றுங்கள்

ஃபைல்

ஃபைல்

நீங்க இணையத்தில் ஏற்படுத்திய புக்மார்க்குகளை தவறாமல் பத்திப்படுத்துங்கள்

பேக்கப்

பேக்கப்

நீங்க எடுக்கும் பேக்கப்கள் அதற்கேற்ற மென்பொருள் இருந்தால் மட்டுமே நீங்க நினைக்கும் போது பார்க்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X