அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் யோகா பற்றி தெரிஞ்சிகோங்க மக்களே!

Posted By:

நேற்று கணினி யோகா பற்றி பார்த்திருப்பீங்க, இன்று அதன் தொடர்ச்சியை தான் பார்க்க போறீங்க. இந்த யோகா முறையை பயன்படுத்தினால் உங்க உடல் மற்றும் மனசும் பக்குப்படும். மனதில் அமைதி கிடைக்கும். அட்வாள்ஸ்டு கணினி யோகா முறைகளை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வயிறு

1

உங்க வயிற்றில் கையை வைத்து மூச்சு விடுங்கள், உங்க அடி வயிற்றில் இருந்து ஓம் மந்திரத்தை நினைக்க வேண்டும்

முகம் மற்றும் தலை

2

இரு கைகளை கொண்டு உங்க கண் மற்றும் முகத்தை துடைக்க வேண்டும், மனதில் ஓம் நினைத்து கொள்ள வேண்டும்

மூச்சு

3

உங்க மூக்கின் வலது புறத்தை அடைத்து கொண்டு மூச்சை நன்கு விட வேண்டும், இதே போல் மற்ற விரல்களை வைத்து இடது புறத்திலும் மூச்சுவிட வேண்டும். பல முறை இதை செய்வதன் மூலம் நல்ல பயன் பெருவீர்கள்

வயிறு

4

உங்க வயிறை மெதுவாக தடவிய படி மனதில் மனதில் நான் உள்ளதை உள்ள படி எடுத்து கொள்வேன் என்று நினைக்க வேண்டும்

கை

5

உங்க கைகளை ஒன்றாக வைத்து கொண்டு இரு கட்டை விரல்களையும் அசைத்து, மனதில் உங்களை புத்தராக நினைத்து கொள்ளுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How to Advanced Computer Yoga in a Better Way. Here are some easy steps to do Advanced computer Yoga in a better way.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot