கம்ப்யூட்டரில் உங்க தாய் மொழியை சேர்ப்பது எப்படி

Written By:

உலகம் முழுவதும் பொதுவான மொழியாக ஆங்கிலம் இருக்கும் நிலையில் சில சூழ்நிலைகளில் உங்களுக்கு நன்கு அறிந்த மொழியை கணினியில் பயன்படுத்தலாம் என்று தோன்றும்.

ஆங்கிலம் பொதுவான மொழியாக இருந்தாலும் பலரும் தங்கள் தாய் மொழியை சவுகரியாமாக உணர்வார்கள். இதனால் தான் இந்திய இணைய தளங்கள் பலவும் அதன் தாய்மொழி அறிந்தவர்களை கொண்டு இயங்கி வருகிறது.

அந்த வகையில் உங்க கணினியில் தாய் மொழியை சேர்ப்பது எப்படினு அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கணினி

#1

முதலில் உங்க கம்ப்யூட்டரின் க்ன்ட்ரோல் பேனல் செல்லுங்கள்

மொழி

#2

கன்ட்ரோல் பேனலில் ரீஜினல் மற்றும் லாங்குவேஜ் ஆப்ஷனை

மொழி

#3

ரீஜினல் மற்றும் லாங்குவேஜ் ஆப்ஷனில் லாங்குவேஜஸ் டேபை க்ளிக் செய்யுங்கள்

தேர்வு

#4

இங்கு உங்களுக்கு தேவையான மொழியை கீழ் இருக்கும் ட்ராப் பாக்ஸில் தேர்வு செய்யுங்கள்

ஓகே

#5

நீங்க தேர்வு டெய்ததை பதிவு செய்ய ஓகே பட்டனை அழுத்துங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How to Add Languages On Your Computer. Check out some easy steps to add languages on your computer.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot