உங்கள் மொபைலில் 3ஜி ஆக்டிவேட் செய்வது எப்படி!!

|

ஓரு காலத்தில் இன்டர்நெட் என்பது கம்பியூட்டரில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மொபைல்களில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி வந்தது. மொபைல்களில் 2ஜி சேவையை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இப்பொழுது வேகமாக இயங்கக்கூடிய 3ஜி சேவை பிரபலமாக உள்ளது.

இந்தியாவில் ஏர்டெல், ஏர்செல், வோடபோன், டாட்டா டோகோமோ, பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் மற்றும் ஐடியா போன்ற டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்கள் மக்கிளிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் 3ஜி சேவையை வழங்குகின்றன. இந்த நெட்வொர்க்களில் 3ஜி சேவையை ஆக்டிவேட் செய்வது எப்படி என்று கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

டாட்டா டோகோமோ 3ஜி

டாட்டா டோகோமோ 3ஜி

ACT3G என்று மெசேஜ் டைப் செய்து 53333 என்ற நம்பருக்கு அனுப்புங்கள்.

வோடோபோன் 3ஜி

வோடோபோன் 3ஜி

ACT3G என்று மெசேஜ் டைப் செய்து 111 என்ற நம்பருக்கு அனுப்புங்கள்.

ஏர்டெல் 3ஜி

ஏர்டெல் 3ஜி

SMS 3G என்று மெசேஜ் டைப் செய்து 121 என்ற நம்பருக்கு அனுப்புங்கள்.

ஐடியா 3ஜி

ஐடியா 3ஜி

ACT3G என்று மெசேஜ் டைப் செய்து 54777 என்ற நம்பருக்கு அனுப்புங்கள்.

ஏர்செல் 3ஜி

ஏர்செல் 3ஜி

SMS START என்று மெசேஜ் டைப் செய்து 121 என்ற நம்பருக்கு அனுப்புங்கள்.

பிஎஸ்என்எல் செல்ஒன் 3ஜி

பிஎஸ்என்எல் செல்ஒன் 3ஜி

SMS M3G என்று மெசேஜ் டைப் செய்து 53733 என்ற நம்பருக்கு அனுப்புங்கள்.

ரிலையன்ஸ் 3ஜி

ரிலையன்ஸ் 3ஜி

ரிலையன்ஸில் 3ஜி ஆக்டிவேட் செய்ய 1800 100 3333

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X