கூகுளின் கதை இதுதான்

|

இன்றைக்கு வெப்சைட்களின் அரசன் என்றால் அது கூகுள் தான், அந்த அளவிற்க்கு கூகுள் உலகம் முழுவதும் பிரபலம்.

இந்த கூகுளின் ஆரம்ப கால வரலாறு தெரியுமா உங்களுக்கு, உண்மையில் இது பல ஏற்ற இரக்கங்களை சந்தித்தே வந்திருக்கின்றது.

இந்த கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் .

இந்த நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் ஆவார்.

Click Here For New Smartphones Gallery

கூகுளின் கதை இதுதான்

Click Here For New Concept Smartphones Gallery

கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில் இருந்த கார் ஷெட்டில் இயங்கியது.

ஓர் இணைய தளத்தின் தரத்தினை அளக்க பேஜ் ரேங்க் என்ற அலகினை கூகுள் பயன்படுத்துகிறது.

ஜிமெயிலை உருவாக்கிய கூகுள் பொறியாளர் பால் புக்ஹெய்ட். இவர் தான் கூகுள் நிறுவனத்தின் புகழ் பெற்ற "Don't be evil" என்ற வாசகத்தைக் கொண்டு வந்தவர்.

கிராண்ட் சென்ட்ரல் என்ற நிறுவனத்தினைக் கூகுள் கையகப்படுத்தி, கூகுள் வாய்ஸ் என்ற சேவையைக் கொண்டு வந்தது.

கூகுள் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் Google I/O என அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு Google I/O கூட்டத்தின் போது, இதன் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின், ஸ்கை டைவிங் செய்து, உலகத்தில் உள்ள பத்திரிக்கைகளில் செய்தியாக இடம் பெற்றார்.

உண்மையில் இது ஒரு மிகப்பெரும் வளர்ச்சி தான்.

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X