கூகுள் கிளாஸூக்கு போட்டி இதுதான்!

|

சிறிது நாட்களுக்கு முன்னர் கூகுள் கிளாஸ் பற்றிய செய்திகளை நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதாவது இந்த கூகுள் கண்ணாடியானது நாம் சொல்வதை உணர்ந்து அதன்படியும் செயல்படக்கூடியது. அதாவது நீங்கள் இதை வாய்ஸ் கம்மண்ட்ஸ் என்ற முறையிலும் பயன்படுத்தலாம். இதன் தொடுதிரையை தொட்டு தொட்டு பயன்படுத்துவதற்கு பதிலாக குரலை உணர்ந்தும் செயல்படும்.

இந்த கூகுள் கண்ணாடியானது ஆன்ட்ராய்டு OS ன் கீழ் இயங்கக்கூடியது ஆகும் இது இன்னும் விறிபனைக்கு வரவில்லை ஆனால் இதற்கு ஆர்டர்கள் குவிந்து கொண்டு இருக்கின்றன நம் நாட்டில் மேலும் இந்த கூகுள் கண்ணாடியை பயன்படுத்தி நாம் எளிதில் வீடியோ மற்றும் படங்களை எடுக்க முடியும்.

இந்த கூகுள் கண்ணாடியை வைத்து நாம் இணையத்தில் எதை வேண்டுமானலும் தேடலாம் படங்களை பார்க்கலாம், வீடியோ பார்க்கலாம் ஆனால் இந்த கூகுள் கிளாஸின் விலை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கிளாஸ் வருவதற்கு முன்பே அதே போல பல கிளாஸ்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன இதோ அது என்ன என்பதை நீங்களே பாருங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

கூகுள் கிளாஸூக்கு போட்டி இதுதான்!

கூகுள் கிளாஸூக்கு போட்டி இதுதான்!

Recon Jet இந்த கிளாஸ் இன்னும் விற்பனைக்கு வரவில்லை இதுவும் கிட்டதட்ட கூகுள் கிளாஸ் போலவே தான் ஆனால் விலை தான் 20 ஆயிரம்ம்ம்...

கூகுள் கிளாஸூக்கு போட்டி இதுதான்!

கூகுள் கிளாஸூக்கு போட்டி இதுதான்!

Vuzix M100 இந்த கிளாஸ் ஆண்ட்ராய்டால் இயங்ககூடியது ஆகும் மேலும் இதில் 16GBக்கு இன்பில்ட் மெமரியும் உள்ளது என்பது இதன் சிறப்பம்சம்..

கூகுள் கிளாஸூக்கு போட்டி இதுதான்!

கூகுள் கிளாஸூக்கு போட்டி இதுதான்!

Meta SpaceGlasses இது கேம் விளையாடுவதற்கென்றே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட கிளாஸ் ஆகும் இதன் விலை 25 ஆயிரம்...

கூகுள் கிளாஸூக்கு போட்டி இதுதான்!

கூகுள் கிளாஸூக்கு போட்டி இதுதான்!

Telepathy One இந்த கிளாஸ் வெகு நாட்களாக தயாரித்து வருகிறார்கள் இது என்னவென்றால் இந்த கிளாஸின் மூலம் நம்க்கு எதிரில் இருப்பவரின் எண்ணங்களை நாம் அறிய முடியும் இது அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்...

கூகுள் கிளாஸூக்கு போட்டி இதுதான்!

கூகுள் கிளாஸூக்கு போட்டி இதுதான்!

GlassUp இந்த கிளாஸ் ஒரு மேப் மாதிரி இது உங்களுக்கு சரியான வழித்தடங்களை காட்டும்..

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X